Latest Singapore News

சிங்கப்பூரில் “யுத்தம் 2023´´!

சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் “யுத்தம் 2023´´ போட்டி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தொடங்கியது.

இந்த ஆண்டில் ஆறாவது முறையாக இப்போட்டி நடைபெறுகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் பேரவை மாணவர்கள் இடையே தாய்மொழி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்படும் விழாவில் இதுவும் ஒன்று.

இதில் மொத்தம் 40 குழுக்கள் பங்கேற்றனர்.