உங்களுக்கு RMI CERTIFICATE இங்கு எடுத்து தரப்படும்!! சிங்கப்பூர் போவதற்கு இது தேவைப்படும்?

இப்பொழுது சிங்கப்பூர் போவதற்கு குறிப்பாக E Pass, NTS Permit போன்ற பாஸ்களில் செல்வதற்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது. இதனை ஒரு சில Licensed Agency – கள் எடுத்து கொடுக்கிறார்கள். நமக்கு தெரிந்த Licensed Agency – களும் எடுத்து தருகிறார்கள். உங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் RMI CERTIFICATE எடுத்து தருகிறார்கள்.உங்களுக்கு RMI CERTIFICATE எடுக்க வேண்டும் என்றால், எங்களின் Telegram id க்கு உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்புங்கள். இதற்கு தேவையான அனைத்து டாக்குமெண்ட்களையும் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். அதன்பின் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர் அனுப்ப வேண்டும்.

இதற்கான கட்டணம் $300 சிங்கப்பூர் டாலர்.

இதற்கு தேவையான டாக்குமெண்ட்கள்:

👉 Overall Marksheet

👉 Convocation Certificate

👉 Passport Copy

👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

20 நாட்களுக்குள் எடுத்து தரப்படும்.