நேற்று கேலாங் செராய் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒளியூட்டுப்பட உள்ளது.
ரமடான் சந்தை இந்த ஆண்டு பெரியளவில் வந்துள்ளது.
இந்த ஆண்டு எண்ணிக்கை 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு 70 கடைகள் மட்டுமே இருந்தன.ஆனால், பத்து மடங்காகி அமைக்கப்பட்டுள்ளது.
ரமடான் சந்தை முப்பது நாட்கள் மட்டும் முந்தைய ஆண்டுகளில் நடைபெறுகிறது.ஆனால், இந்த முறை முப்பத்தாறு நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தது.
கேலாங் செராய் ரமடான் சந்தை அடுத்த மாதம் இருபத்தோராம் தேதிவரை திறந்து இருக்கும்.
வளர்ச்சி,நம்பிக்கை,புதிய தொடக்கம் போன்றவைகளை நேற்று இரவு இடம்பெற்ற ஒளியூட்டின் கருப்பொருள்.