இனி, சிங்கப்பூருக்கு குறைந்த விமானங்கள் இயக்கப்படுமா?

தமிழகத்தில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையிலிருந்து இரவு 12.50 மணிக்கு புறப்படும் IndiGo 63-1001 விமானம் மார்ச் 25-ஆம் தேதி முதல் இயங்காது.

தினமும் 3 IndiGo விமானங்கள் சென்னை-சிங்கப்பூர் இயங்கி வந்தது.

தற்போது மார்ச் 25-ஆம் தேதி முதல் 2 விமானங்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது.

IndiGo நிறுவனம் விமான எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.