மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!!

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!!

மெக்சிகோவில் காட்டுத் தீ பரவியது.

இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நாடு முழுவதும் 116 இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 400 காட்டுத் தீ சம்பவங்கள் மார்ச் 15ஆம் தேதி வரை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 13,000 ஹெக்டர் அளவிலான காட்டுப் பகுதி தீக்கு இரையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.