எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது?

எந்த நாடு ஒலிம்பிக் 2024 போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது?

2024 – ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்றது.

இந்நிறைவு விழா சிறப்பாக கோலாகலமாக நடந்து முடிந்தது.

இப்போட்டியில் 126 பதக்கங்களை வென்று அமெரிக்கா அதிகப் பதக்கங்களை வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

1. அமெரிக்கா
தங்கம் : 40

2. சீனா : தங்கம் 40

3. ஜப்பான்: 20

4. ஆஸ்திரேலியா
தங்கம் : 18

5. பிரான்ஸ்
தங்கம் : 16

ஒலிம்பிக் 2024 தரவரிசை பட்டியல் :

1. அமெரிக்கா
மொத்தம: 126
தங்கம் : 40
வெள்ளி: 44
வெண்கலம்: 42

 

2. சீனா
மொத்தம் : 91
தங்கம்: 40
வெள்ளி: 27
வெண்கலம்: 24


3.பிரிட்டன்
மொத்தம்: 65
தங்கம்: 14
வெள்ளி: 22
வெண்கலம்: 29


4. பிரான்ஸ்
மொத்தம் : 64
தங்கம்: 16
வெள்ளி: 26
வெண்கலம்: 22

5.ஆஸ்திரேலியா
மொத்தம் : 53
தங்கள்: 18
வெள்ளி:19
வெண்கலம்: 16