நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்?
நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாப்பயணியாக சென்றால் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன.அதில் ஒரு சில இடங்களைப் பற்றி காண்போம்.
Merlion :
சிங்கப்பூர் செல்பவர்கள் பெரும்பாலும் போகக்கூடிய இடம் Merlion.அங்கு நீங்கள் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் செல்லலாம்.
Marina Bay Sands :
Marina bay sands இல் பொதுவாக இரவு 08.00 மணிக்கு water show நிகழ்ச்சி நடைபெறும்.ஒரு சில நாட்களில் நிகழ்ச்சி நடைபெறும் நேரம் மாறுபடும்.
▫ Sunday – Thursday : 08.00pm & 09.00pm
▫ Friday & Saturday : 08.00pm, 09.00pm & 10.00pm
மேலும் அங்கு உள்ளே சுற்றிப் பார்ப்பதற்கு பல இருக்கும்.உணவுக்கடைகளும் இருக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan