இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி கமல்ஹாசன்,சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2 வெளியாகியுள்ளது. இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. இப்படம் வருவதற்கு முன் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

முதல் நாள் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலை எட்டியுள்ளது. மேலும் படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூலை எட்டியுள்ளது.இதுவரை ₹124 கோடியை வசூல் செய்துள்ளது.