விசா விண்ணப்பம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை!!

விசா விண்ணப்பம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. ஆவணங்களில் ஏதேனும் பிழை இருந்தாலோ அல்லது சரியான முறையில் அனுப்பவில்லை என்றாலோ உங்களுக்கு வேலை கிடைப்பதில் அல்லது ip approval ஆவதில் பிரச்சனைகள் வரலாம். அதனால் உங்களுடைய டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து ஒரே PDF க்குள் இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்.

(குறிப்பு : உங்களுடைய மொபைல் கேமரா மூலம் டாக்குமெண்ட்களை போட்டோ எடுக்கக்கூடாது.ஸ்கேனர் மூலம் மட்டுமே எடுக்க வேண்டும்)

நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய டாக்குமெண்ட்கள் :

Profile share me in single pdf

👉Resume

👉Vaccination certificate

👉Passport ( front and back)

👉Qualification certificate

👉Other course certificate (optional)

👉Passport size photo(with White background)

👉Full size photo (with white background)

# SCAN ALL ORIGINAL DOCUMENTS BY SCANNER. NOT USE MOBILE AND SUBMIT ALL DOCUMENTS IN SINGLE PDF…..📂