2034-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்துவதற்கான வாக்குப்பதிவு!! எந்த நாடு வெற்றி பெற்றது?
அனைத்துலக ஒலிம்பிக் மன்ற கூட்டத்தில் 2034- ஆம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எந்த நாடு ஏற்று நடத்தும் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவின் முடிவுகள் அமெரிக்காவின் Salt Lake City க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மொத்தம் 89 வாக்குகள் அதில் 83 வாக்குகள் அமெரிக்கா நகருக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் Salt Lake City 2034-ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2030-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த Salt Lake City விரும்பியது. 2028-ஆம் ஆண்டின் கோடைக்கால விளையாட்டுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளதால் அந்த வாய்ப்பை கைவிட வேண்டிதாயிற்று.
அதன்பின் 2030-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாடு ஏற்று நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
Follow us on : click here