கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள விடுதலை 2!! ஈட்டிய வசூல் இவ்வளவு தானா?
விடுதலை முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெறறது. அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கடந்த வாரம் விடுதலை 2 பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.
உலக முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது எதிர்பார்த்ததை விட குறைந்த வசூல் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here