டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி…!! ஆட்குறைப்பு செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்..!!!

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி...!! ஆட்குறைப்பு செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்..!!!

அமெரிக்கச் சுகாதார அமைப்புகள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

சில ஊழியர்களுக்கு பணிநீக்கக் கடிதங்கள் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகம் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

பல்வேறு ஆதாரங்களின்படி, பணிநீக்கங்கள் அதன் ஒரு பகுதியாகும்.

சுகாதார அமைச்சர் ராபர்ட் F.கென்னடி ஜூனியர் சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

தற்போது 82,000 ஊழியர்கள் உள்ளதாகவும் அதை 62,000 ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் வேலையை இழந்த ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Exit mobile version