சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!!

சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!!

டொயோட்டாவின் உற்பத்தி மே மாதம் முதல் தொடர்ந்து நான்கு மாதங்களாக சீனாவில் சரிவை சந்தித்து வருகிறது. அதனால் உள்நாட்டிலேயே இந்த பிராண்டுகளுக்கு அதன் வரவேற்பு குறைந்துள்ளது. சீனாவில் டொயோட்டாவின் உற்பத்தி 22 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் அதன் உற்பத்தி மாதத்திற்கு 4 சதவீதம் குறைந்து 812,191 வாகனங்களாக இருந்தது .

தாய்லாந்து, மெக்சிகோ, பிரேசில் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் சந்தைகளில் உற்பத்தியை ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனம் அதன் உற்பத்தியைக் குறைத்து கொண்டது.

எனினும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உற்பத்தி வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாதம் 0.3 சதவீதம் மட்டுமே டொயோட்டாவின் விற்பனை உலகில் கூடியுள்ளது.