15 ஆண்டுக்கு முன் இருந்த்தை விட கடந்த 2022-ஆம் ஆண்டு வேலையில் இருப்பவர்களின் மொத்த விகிதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.கடந்த ஆண்டு விகிதம் அதிகமாகி உள்ளது.
கிருமி தொற்றுச் முன்பிருந்த சூழ்நிலையில் உள்ள சராசரியுடன் நீண்டகாலமாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை விகிதத்தையும் ஒப்பிடுகையில் குறைந்திருந்தது.
வேலையில் இருப்போர்களின் விகிதம் 2.9 விழுக்காடு கூடியுள்ளது.
வர்த்தக மறு சீரமைப்பால் 2022-ஆம் ஆண்டின் கடைசி 2 காலாண்டுகளில் அதிகமானோர் வேலையிழப்புக்கு ஆளானபோதும் ஒட்டுமொத்த ஆட்குறைப்பு விகிதம் 2019-ஆண்டை குறைவாகவே பதிவாகியுள்ளன.
வேலை இழந்தவர்கள் 6 மாதங்களுக்குள் 10-இல் 7 க்கும் அதிகமான புதிய வேலைகளில் சேர்ந்துள்ளனர்.
இது 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு விகிதம் அதிகமாகும்.
வேலையில் சேருவோர் களின் எண்ணிக்கை வருங்காலத்தில் மெதுவடையும் என மனிதவள அமைச்சகம் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டது.
இது எவ்வேறு துறைகளிலும் ஏற்றம் இறக்கமாக இருக்கும் என்றும் கூறியது.
மொத்த வர்த்தக, மின்னியல் உற்பத்தி முதலியவைகளின் அனைத்து உலக தேவைக்குறைவதால் நலிவடையும் என்று நம்பப்படுகிறதாக கூறியது.
அதற்கு மாறாக பயண துறையும், விமான போக்குவரத்தும் வளர்ச்சி காணும் என்று சொல்லப்படுகிறது.