சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார்.
இந்த அறிக்கையில் இந்த நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் எப்படி வாய்ப்புகளைக் கைப்பற்றலாம் என்று திட்டத்தில் வரையறுக்கும் என்றும் கூறினார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி (இன்று) நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார்.
இந்த அறிக்கையில் இந்த நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் எப்படி வாய்ப்புகளைக் கைப்பற்றலாம் என்று திட்டத்தில் வரையறுக்கும் என்றும் கூறினார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி (இன்று) பிற்பகல் 3.30 மணியளவில் வெளியிடப்படும்.இந்த வரவு செலவு திட்டத்தின் கருப்பொருள் “புதிய காலகட்டத்தில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்´´.
இக்கருப்பொருளைக் கொண்டதாக இருக்கும் என்று Lawerence Wong அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
Lawerence Wong வரவு செலவு திட்டத்தில் மூன்று அம்சங்களை முன்வைத்துள்ளார்.
குடும்பங்களுக்கு உத்தரவாதம் அளிப்பது, நாட்டின் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவது,சிங்கப்பூரர்கள் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற உதவுவது உள்ளிட்ட மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சிங்கப்பூர் நோய் பரவலிருந்து சிங்கப்பூர் மீண்டு வந்துவிட்டது.இனி வர போகிற நோய் பரவல் பிறகு காலக் கட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் கூறினார்.