சிங்கப்பூரில் இவ்வாண்டின் தேசிய தினக் கூட்டம்!

வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இவ்வாண்டின் தேசிய தினக் கூட்டம் நடைபெறும்.

அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் College Central – இல் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பேசுவார்.அதனைப் பற்றி பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு தேசிய தின உரையில் ஆண்களுக்கு இடையேயான உடலுறவை குற்றமாக கருதும் பிரிவு 377A ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

பொருளாதார சவால்கள் மற்றும் சமூக மீள்திறன் குறித்தும் பேசப்பட்டது.