சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம்

துணை பிரதமர் lawerence wong இவ்வாண்டின் வரவு, செலவு திட்டம் ஓர் அன்பர் தின பரிசாக அமையும் என்று கூறிகிறார். விலைவாசி உயர்வை சமாளிக்க சிங்கப்பூர் மக்களுக்கு அது கைகொடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

வரவு செலவு திட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யபடும்.நிதி அமைச்சின் அதிகாரிகள் தற்பொழுது வரவு செலவு திட்டத்தை வகுத்து வருவதாக குவாங் குறிப்பிட்டார்.

நிச்சயமற்ற நிலையை சமாளிக்க தாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். உலக பொறியியல், நாடுகளுக்கு இடையே பதற்றம் ஆகியவற்றால் உணவு, எரிசக்தி தொடர்களில் இடையூறு எதிர் பார்க்க படுவதாக குவான் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.

Exit mobile version