நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல இது கட்டாயம்!!

நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல இது கட்டாயம்!!

வணக்கம் நண்பர்களே!! சிங்கப்பூரில் தற்பொழுது வேலைக் கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனென்றால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரிலும் கோட்டா பிரச்சினைகள் மற்றும் சம்பள பிரச்சனைகளும் உள்ளது.

ஆனாலும் இதுவரையிலும் S-Pass,E-Pass மற்றும் NTS Permit இவை அனைத்திலும் ஆட்கள் சென்று கொண்டு தான் உள்ளார்கள்.

இந்தியாவில் மருத்துவம் பயில நீங்கள் 12 ஆம் வகுப்பில் என்னதான் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் எப்படி நீட் தேர்வு மதிப்பெண் முக்கியமோ அதுபோல என்னதான் நீங்கள் இந்தியாவில் படித்திருந்தாலும் சிங்கப்பூர் செல்வதற்கு RMI கட்டாயம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இதை ஒரு சில ஏஜெண்டுகள் வியாபாரமாக ஆக்கிவிட்டனர்.RMI எடுப்பதற்கு 100-ல் இருந்து 300 டாலர் வரை ஏஜெண்டுகள் கேட்கின்றனர்.

இப்பொழுது பெரும்பாலான வேலைகளுக்கு RMI கட்டாயம் என்ற சூழ்நிலை வந்துள்ளது.

RMI நீங்களே நேரடியாகவும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் அதில் உங்கள் டாக்குமெண்டுகளை நீங்கள் சரியாக சமர்ப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு சரியான RMI முடிவு கிடைக்காது. அதனால் நீங்கள் சரியான ஏஜெண்டுகள் மூலம் RMI எடுப்பது சிறந்தது.

மேலும் நமது Sgtamilan.com இணைய பக்கத்தில் இருந்தும் மிகவும் குறைந்த விலையில் RMI எடுத்து தரப்படுகிறது. அதற்கு நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய எண் 8124738010 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான டாக்குமெண்ட்களை கொடுத்து RMI-யை சரியான முறையில் பெற்றுக் கொள்ளுங்கள். நல்லப்படியாக சிங்கப்பூருக்கும் செல்லுங்கள்.