வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் 12 காசு குறைந்துள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ஒரு அமெரிக்க டாலர் 85 ரூபாய் 6 காசாக பதிவாகியிருந்தது.
ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 62 ரூபாய் 59 காசாக பதிவானது.
இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு கடந்த 10 வாரங்களில் ஒன்பது வாரங்களாக குறைந்துள்ளது.இது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
Follow us on : click here