ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா?

டைட்டானிக் கப்பலுடன் தொடர்புடைய ஒரு கடிகாரம் கடந்த மாதம் நவம்பர் மாதத்தில் ஏழாம் விடப்பட்டது.

அந்த கடிகாரமானது ஏலத்தில் 2.6 மில்லியன் வெள்ளிக்கு ($1.97 மில்லியன்) விற்பனையானது.

ஆனால் தற்பொழுது அந்த கடிகாரத்தை வாங்கியவரின் விவரம் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் Tiffany & Co நிறுவனத்தால் வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை விற்கப்பட்ட டைட்டானிக் நினைவுப் பொருட்களில் பாக்கெட் வாட்ச்தான் விலை உயர்ந்தது.

Tiffany & Co நிறுவனம் தான் 1912 இல் அதை ஏலத்தில் விற்றது.

நியூயார்க் நகரைச் சேர்ந்த மூன்று பெண்கள் அதை வாங்கியுள்ளனர்.

டைட்டானிக் கப்பலில் ஏறக்குறைய 700 உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் எச் ரோஸ்ட்ரனுக்கு அவர்கள் அதை பரிசாக அளித்தனர்.

அந்த மூன்று பெண்களும் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து தப்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

கேப்டன் ரோஸ்ட்ரனும் அவரது குடும்பத்தினரும் சுமார் 70 ஆண்டுகளாக அந்தக் கடிகாரத்தை வைத்திருந்தனர்.