mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!
குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது.
மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் mpox தொற்றின் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Follow us on : click here