ஜூன் 18-ஆம் தேதி (நேற்று) உட்குரோவ் பகுதி இரண்டாவது உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை நடத்தியது.
மறுசுழற்சி செய்வோருக்கு வெகுமதி அளிக்கும் திட்டம் போன்ற பல்வேறு பசுமை முயற்சிகளை உள்ளடக்கியது.
அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதில் பங்கேற்றனர்.
உட்லண்ட்ஸில் உள்ள ஒரு சுற்றுப்புறம், அதன் குடியிருப்பாளர்களிடையே பசுமை முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீண்டகால நிலைத்தன்மையை வலியுறுத்தும் ஓர் வாழ்க்கை முறையை பின்பற்ற அவர்களுக்கு அது உதவும் என்று நம்புகிறது.