சிங்கப்பூரில் அதிகரித்துள்ள வேலை செய்வோர்களின் விகிதம்!!
இந்த ஆண்டின் 3 ஆம் காலாண்டில் சிங்கப்பூரில் பணிபுரிவர்களின் மொத்த எண்ணிக்கை 24000 க்கு மேல் அதிகரித்துள்ளது.
அந்த வளர்ச்சி இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை விட இரண்டு மடங்கு அதிகம்.
3 வது காலாண்டில் குடியுரிமை மற்றும் குடியிருப்பாளர் அல்லாதோர்களின் வேலை வாய்ப்பு விகிதம் கணிசமாக உயர்ந்தது.
உணவு-பான சேவைகள் மற்றும் சில்லறை வர்த்தகம் துறைகளில் பணிபுரியும் குடியிருப்பாளர்களின் விகிதம் சற்று குறைந்துள்ளது.
இறுதி காலாண்டில் பண்டிகைக் காலம் காரணமாக அந்த துறைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0