Singapore news

சிங்கப்பூரில் புதிய மின்கலன் உற்பத்தி நிலையத்தை திறக்க உள்ள நிறுவனம்!

சிங்கப்பூரில் மின்கலன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதனை Dyson தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய 3.4 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.

ஓர் அங்கமாக மின்கலன் உற்பத்தி நிலையம் அமையவிருக்கிறது.

2025-ஆம் ஆண்டில் முழுமையாக செய்யப்பட தொடங்கும் என்று கூறியது.துவாஸில் அமைய உள்ளது.

இவ்வாண்டு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.

மென்பொருள் தயாரிப்பு,எரிச்சக்தி சேமிப்பு,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக Dyson கூறியது.

சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு Dyson நிறுவனம் அதன் அனைத்துலக தலைமையகத்தை திறந்தது.

வரும் 4 ஆண்டுகளில் சிங்கப்பூரில் 1.5 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்ய உள்ளதாக கூறியது.

புதிய உற்பத்தி ஆலைகளை பிரிட்டனிலும்,பிலிப்பைன்ஸ்லும் புதிய உற்பத்தி நிலையத்தை அமைக்கவிருக்கிறது.