மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்தது.அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது.தற்போது அவர் நடிகர் திலகம் என்ற படத்தில் நடத்து வருகிறார்.
இப்படத்திற்கான படபிடிப்பு மும்முறமாக நடைபெற்று வந்தது.படிப்பின்போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர் அவரை இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கூறப்பட்டது.நடிகர் திலகம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இவர் தனுஷ்-2 படத்தின் வில்லனாக நடத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.