ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர் […]

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! Read More »