#worldnews

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!!

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!! பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் 25 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 7) Sint-Pietersstraat பகுதியில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் சிங்கப்பூரில் உள்ள KU Leuven பல்கலைக்கழகத்தில் படித்தார். சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் …

பெல்ஜியத்தில் சிங்கப்பூர் மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் கைது…!! Read More »

லியா பென்னின் இறப்பு!! மூவர் மீது சந்தேகம்!!

லியா பென்னின் இறப்பு!! மூவர் மீது சந்தேகம்!! பிரபல பிரிட்டிஷ் இசைக்குழு One Direction ஐ சேர்ந்த பாடகர் லியாம் பென்(31) 2024-ஆம் ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. பென்னுக்கு போதைப்பொருள் விற்பனைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்,பென்னுக்கு போதைப்பொருள் கொடுத்ததாக நம்பப்படும் ஹோட்டல் …

லியா பென்னின் இறப்பு!! மூவர் மீது சந்தேகம்!! Read More »

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!!

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!! சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு. 2019 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையே இளைஞர்கள் புரிந்த குற்றச் செயல்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டது.அதனை சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது. …

சிங்கப்பூர் : குற்றச் செயலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து குறைவு!! Read More »

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!!

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!! சிங்கப்பூர்: Income நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் Allianz நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை அரசு முதலில் அங்கீகரித்து பின்னர் நிராகரித்ததாக கூறுவது தவறு என உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் க.சண்முகம் தெரிவித்துள்ளார். NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் சுவீ சியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் பதிலளித்தார். ஒப்பந்தத்தைத் தடுப்பதில் உறுதுணையாக இருந்ததற்காக திரு டான் திரு.சண்முகத்திற்கு நன்றி …

Income,Allianz நிறுவன ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சண்முகம் கருத்து…!! Read More »

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!!

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி மூன்றாவது காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது. DBS இன்று அதன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான லாபத்தை வெளியிட்டது. இந்த ஆண்டு வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கி 3 பில்லியன் வெள்ளிக்கு மேல் லாபம் கண்டது. சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! செல்வ மேலாண்மை, அதிக …

DBS வங்கியின் நிகர லாபம் மூன்றாம் காலாண்டில் 15% உயர்வு…!! Read More »

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!!

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த kitefoiling சாகச வீரர் மேக்ஸ் மேடர் இந்த ஆண்டின் உலகின் இளைய மாலுமியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூருக்கு உலகக் கடலோடி விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் கடற்படையினர் சங்கம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் இப்போது அதன் வரலாற்றில் ஆறு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. மேடர் நாட்டின் இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் ஆவார். …

சிங்கப்பூரின் மெக்ஸ் மேடருக்கு வழங்கப்பட்ட உலகின் ஆக இளம் கடலோடி விருது…!!!! Read More »

மெட்டா தளங்களுக்கு திருத்த உத்தரவு பிறப்பித்த பொஃப்மா அலுவலகம்…!!

சிங்கப்பூர்: பொஃப்மா (POFMA) எனப்படும் இணையத்தில் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், மெட்டா நிறுவனத்திற்கு ஒரு திருத்த உத்தரவை வழங்குமாறு பொஃப்மா அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி அது தொடர்பான தகவலை அமைச்சகம் வெளியிட்டது. முன்னதாக, அக்டோபர் 2 ஆம் தேதி, டிஜேசி எனப்படும் டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ், சிங்கப்பூரில் மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான தண்டனை குறித்த தவறான தகவல்களை வெளியிட்டது. இதற்கான திருத்த உத்தரவு அக்டோபர் …

மெட்டா தளங்களுக்கு திருத்த உத்தரவு பிறப்பித்த பொஃப்மா அலுவலகம்…!! Read More »

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!!

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! புதுடெல்லி: இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கோரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு ஆகும். இது 4 வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. தற்போது, ​​2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து, 2028ல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. சிங்கப்பூரில் …

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! Read More »

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!!

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!! சிங்கப்பூர்: ரிவர் வேலி பகுதியில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர் மீது கவனக்குறைவாக இருந்ததாக புதன்கிழமை (நவம்பர் 6) குற்றம் சாட்டப்பட்டது. 32 வயதான லிலியானா இவா என்ற பணிப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் ஜனவரி 23 அன்று மாலை ஐந்து மணிக்கு நடந்துள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அன்று உயிரிழந்த மாண்ட ஸாரா மெய் ஒல்ரலிச் சிறுமியின் பாதுகாப்பை லிலியானா உறுதிப்படுத்தவில்லை …

பணிப்பெண்ணின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்…!!! Read More »

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!!

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!! சிங்கப்பூர்:பிரிட்டிஷ் இன் புகழ் பெற்ற பாப் பாடகி துவா லிபா சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். அவரது உலக இசை பயணத்தின் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்றும் இன்றும் நடைபெற உள்ளது . நேற்று இரவு 8 மணிக்கு அவரது இசை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2018க்குப் பிறகு துவா லிபா சிங்கப்பூருக்குத் வருகை தந்துள்ளார். இதனால் அவர் சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திய பிரிட்டிஷ் பாப் கலைஞர் டுவா லிப்பா…!!! Read More »