#worldnews

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!!

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!! சிங்கப்பூர்: செயின்ட் ஜோசப் தேவாலயம் மீதான தாக்குதலுக்கு சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைதி நிலவும் புனித வழிபாட்டுத் தலங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என இந்து அறநிலையத்துறை மற்றும் இந்து ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாப்பதாக சிங்கப்பூர் இஸ்லாமியத் தலைவர் டாக்டர் டாக்டர் நஸிருதின் முகம்மது நாசர் உறுதியளித்துள்ளார். …

செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்த சமய அமைப்புகள்…!!! Read More »

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!!

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!! சிங்கப்பூர்:அப்பர் புக்கிட் திமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கிய நபரை தடுத்து நிறுத்திய இருவருக்கு காவல்துறை பொதுநல உணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 9) மாலை குழந்தைகள் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனையின் போது பஸ்நாயக்கே கீத் ஸ்பென்சர் என்ற சிங்கள ஆடவர் பாதிரியாரை மடக்கும் கத்தியால் தாக்கியதாக கூறப்பட்டது. இந்தத் தாக்குதலைக் கண்ட திரு. ரிச்சர்ட் …

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னலம் கருதாது உதவிய இருவருக்கு விருது..!!! Read More »

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!!

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!! சிங்கப்பூர்:அப்பர் புக்கிட் திமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கியதாக நம்பப்படும் 37 வயது நபர் மீது நாளை (நவம்பர் 11) குற்றஞ்சாட்டப்பட உள்ளது. நேற்று மாலை குழந்தைகள் கலந்து கொண்ட பிரார்த்தனை கூட்டத்தின் போது தேவாலயம் தாக்கப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்களவர், பாதிரியாரை மடக்கும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து மேலும் அபாயகரமான 4 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூர் : லிட்டில் …

சிங்கப்பூர் : செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!! Read More »

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!!

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! இந்தியாவின் தமிழ் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு (நவம்பர் 9) 11 மணியளவில் காலமானதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிறிது நாட்கள் ஆகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வயது தொடர்பான பிரச்சனைகளுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகன் மகாதேவன் …

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! Read More »

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!!

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!! சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 5 பேரை காவல்துறை கைது செய்தனர். நேற்று(நவம்பர் 9) நள்ளிரவு சுமார் 12.25 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதான ஐந்து பேரில் 4 பேர் 27 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள். சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக …

சிங்கப்பூரில் காவல்துறை சோதனை நடவடிக்கை!! பிடிபட்ட ஐவர்!! Read More »

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!!

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apolo மற்றும் Shahi Briyani House Ptd Ltd உணவகங்கள் அதன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு வாரங்களுக்கு மூட சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு உணவகங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு உணவகங்களும் நவம்பர் 8-ஆம் தேதி(நேற்று) முதல் …

சிங்கப்பூர் : லிட்டில் இந்தியாவில் இரண்டு உணவகங்கள் விதிமீறல்!! மூட உத்தரவு!! Read More »

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் உள்ள யாமசீயில் உள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளது. ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. இந்நிலையில் ‘rhesus macaque’ வகை குரங்குகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடின. ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கதவை பூட்ட மறந்ததால் குரங்குகள் தப்பியதாக கூறப்படுகிறது இந்த வேலைக்கு RMI Certificate தேவையில்லை!! சிங்கப்பூரில் E …

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!! சிங்கப்பூர்: SJI இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போது உயிரிழந்தார். உயிரிழந்த மாணவருக்கு வயது 15 என்று தெரியவந்துள்ளது. SJI இன்டர்நேஷனல் ஸ்கூல் இந்த தகவலை நேற்று (நவம்பர் 8)அறிவித்தது. கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வுத் திட்டத்துக்காக மாணவர் மாலத்தீவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் கடலுக்குள் ஸ்நோர்கெல் எனும் குழாய் மூலம் சுவாசிக்கும் கருவியைப் …

சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவருக்கு நேர்ந்த சோகம்!! Read More »

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!!

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!! பாசிர் ரிஸ் பூங்காவில் இன்று காலை ஆயுதம் வைத்திருந்த நபரை காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டார்.அந்த நபர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முயன்றார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரை சுட்டனர்.இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்தது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பாசிர் ரிஸ் பூங்காவில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக காலை 6 மணியளவில் தகவல் …

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!! Read More »

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!!

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!! சிங்கப்பூர்: மின்சார விநியோக சேவை வழங்குநரான SP குழுமத்திடமிருந்து கட்டண பாக்கிகள் அல்லது கூடுதல் கட்டணங்கள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. SP குழுவை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் மோசடி சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இதுபோன்ற ஏழு முறைகேடுகள் நடந்தது பதிவாகியுள்ளது. இந்த மோசடி சம்பவங்களில் …

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!! Read More »