#worldnews

வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி நின்ற சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் மீது விசாரணை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் அக்டோபர் 24-ம் தேதி பணியிடத்தில் அறிவிப்பு அட்டையை வைத்திருந்த சில வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்தார். சட்டவிரோதமான பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் பங்கேற்பது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இந்த பொதுக்கூட்டங்கள் ஊழியர்களின் முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளப் …

வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி நின்ற சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் மீது விசாரணை!! Read More »

சிங்கப்பூரில் இந்த செயலை செய்தால் குற்றமா? இத்தனை பேர் பிடிபட்டுள்ளனரா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டு சட்டவிரோதமாக பறவைகளுக்கு உணவளித்து எத்தனை பேர் பிடிபட்டனர் என்று நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பிடிபட்டவர்களில் எத்தனை பேர் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டனர் என்றும்,இந்த செயலில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. சட்டவிரோதமாக விலங்குகளுக்கு உணவு அளிக்கும் முதல்முறையாக குற்றம் புரிவோர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் …

சிங்கப்பூரில் இந்த செயலை செய்தால் குற்றமா? இத்தனை பேர் பிடிபட்டுள்ளனரா? Read More »

உட்லண்ட்ஸ் பகுதியில் சண்டை!! ஒருவர் கைது!!

சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியில் நடந்த சண்டையில் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13 இல் உள்ள கழக பிளாக் 182 இல் நேற்று காலை இந்த சம்பவம் நடந்தது. Sheng Siong சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருக்கும் போது கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கு சென்று நிலைமையைப் பார்க்க சென்றதாக இணையவாசி ஒருவர் sgfollowsall எனும் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார். ஒரு கும்பல் சண்டையிட்டு கொண்டிருப்பதைக் கண்டதாக பலர் கூறினார்கள். இந்த …

உட்லண்ட்ஸ் பகுதியில் சண்டை!! ஒருவர் கைது!! Read More »

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!!

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் நபர் மீது இன்று திங்கள்கிழமை (நவம்பர் 11) ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பாஸ்நாயக கீத் ஸ்பென்சர்  என அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய நபர், திங்கட்கிழமை காலை 10.10 மணியளவில் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்களவரான அவர், …

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!! Read More »

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!!

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறை அதிகாரிகளை கொல்ல முயற்சித்ததாக 42 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) சிங்கப்பூரரான டிமத்தி ஹெங் ஷெங்சியென் பொய் புகார் அளித்து அவர்களைப் பூங்காவிற்கு வரவழைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை 6.30 மணியளவில் பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மேல் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவ …

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!! Read More »

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!!

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!! தாய்லாந்தில் ஒருவர் தனது நண்பரை விலங்கு என தவறாக நினைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 64 வயதான பூன்மீ கொங்க்லின்  என்ற நபர் உயிரிழந்தார். அவரை சுட்டவர் 64 வயதான பவீ பாக்டீமெ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மற்றொருவருடன் காட்டுக்கு வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. மூவரும் தனியே காட்டுக்குள் அலைந்தனர். TEP …

விலங்கை வேட்டையாட கொண்டு வந்த துப்பாக்கி நண்பனை பதம் பார்த்த சோகம்.!!! Read More »

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!! சிங்கப்பூர்: எலும்பு மஜ்ஜை தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் ‘மேட்ச் ஃபார் லைஃப்’ சாலைக் காட்சியை நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் தெம்பனிஸ் நடுவத்தில் நடத்தப்பட்டது. எலும்பு மஜ்ஜை தானம் குறித்த பொது மனப்பான்மை குறித்த அதன் முதல் தேசிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் சனிக்கிழமை நிகழ்வில் வெளியிடப்பட்டன. இரத்த சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் எலும்பு மஜ்ஜை …

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!! Read More »

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!!

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!! அங் மோ கியோ பகுதியில் அவென்யூ 21 இல் பிளாக் 260B இன் 20-வது மாடியில் ஓர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இச்சம்பவம் குறித்து நவம்பர் 10-ஆம் தேதி(நேற்று) மதியம் சுமார் 3.25 மணியளவில் அழைப்பு வந்ததாக தெரிவித்தது. கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! சம்பவ …

சிங்கப்பூர் : வீட்டில் இருந்த துணி துவைக்கும் மெஷினில் தீ!! Read More »

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் முதல்முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டீனேஜர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.சிறார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வேறு யாருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் தொற்று பாதிப்பு இல்லை.தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைகளிடம் மற்றும் விலங்குகளிடம் பொதுவாக பறவைக் காய்ச்சல் காணப்படும் நோயாக இருந்தாலும் அது மனிதர்களிடையே தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபகாலமாக பாலுட்டி உயிரினங்களிடையே பறவைக் காய்ச்சல் …

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! Read More »

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!!

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இஸ்லாமியக் கல்லூரி முழுநேரப் பட்டப் படிப்பை வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மாணவர்கள் இஸ்லாமிய கல்வி அல்லது சமூக அறிவியல் ஆகிய துறைகளில் படிக்கலாம் என தெரிவித்துள்ளது. M-CUBE இன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் மாநாட்டில் பிரதமர் இது தொடர்பாக பேசினார். மலாய் முஸ்லிம் சமூகத்தின் இலக்குகள் அடைவதற்கான முயற்சிகள் குறித்து பேசினார். MUIS எனப்படும் இஸ்லாமிய மத மன்றம் மற்றும் MENDAKI …

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!! Read More »