Cappucino பற்றிய சுவாரசிய தகவல்!
இத்தாலியர்களால் உருவாக்கப் பட்ட காபி பானம்,“Cappucino´´. இத்தாலியர்கள் இதனை காலை உணவின் ஒரு பகுதியாக வைத்திருந்தனர். இதனை செய்பவர்களை Barista என்று அழைப்பார்கள். Barista என்பதன் பொருள் காபி செய்பவர். இதற்காக போட்டிகள் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் லண்டனில் நடைபெறும். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஆயிரம் டன் அருந்துகின்றனர் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் 65 விழுக்காடு மக்கள்கள் காபி பானத்தை அருந்துகிறார்கள் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.