#worldnews

Singapore news

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் இளையர்களிடம் போதைப் பொருட்களின் தீங்கை எடுத்துக் கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தீவிரமடைந்துள்ளதாகவும் உள்துறை துணை அமைச்சர் Faizal Ibrahim கூறினார். இளையர்களிடம் விழிப்புணர்வூட்டும் தீவிர நடவடிக்கைகளும் தேவைப்படுவதாக கூறினார். இளையர்களை வாங்கத் தூண்டும் வகையில் இணையத்தில் செயல்படுவோரைக் கவனத்தில் கொண்டு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இது குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பள்ளிக்கூட இயக்கங்கள் மூலமாகவும் இளையர்களிடம் சென்றடைய முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் …

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்! Read More »

Singapore Job Vacancy News

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூரில் நபர் ஒருவரை காவல்துறை தவறாக கைது செய்தது. அதன் வழக்கிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார். நீதிமன்றமும் காவல்துறையும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதையும் அவர் கூறினார். இந்த வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதற்காக புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 2017-ஆம் ஆண்டு Mah Kiat Seng என்பவரைக் காவல்துறை …

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நூற்றாண்டை கொண்டாட பல நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் Tan See Leng கூறினார். அதேபோல் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படும். லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆவார். ஆளும் மக்கள் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி பிறந்தார். இவர் தனது 91 வயதில் மறைந்தார். கடந்த …

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்! Read More »

Singapore Job Vacancy News

துருக்கி சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்! சிங்கப்பூர் அனுதாபம்!சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அனுதாபம் தெரிவித்தார். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு அனுதாபக் கடிதங்களை அனுப்பி வைத்தார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இந்த பேரிடரில் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தாக்கத்திலிருந்து துருக்கி விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையையும் …

துருக்கி சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்! சிங்கப்பூர் அனுதாபம்!சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்! Read More »

Latest Tamil News Online

துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!3,700 க்கும் அதிகமான உயிர்கள் காவு!

நேற்று பிப்ரவரி,6-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை துருக்கி,சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிழநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 3,700 க்கும் அதிகமான உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்க ரிக்டர் அளவு 7.8. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. கட்டிட இடுபாடுகளின் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000 …

துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!3,700 க்கும் அதிகமான உயிர்கள் காவு! Read More »

Latest Tamil News Online

பிரபல இந்தியத் திரைப்படப் பாடகி காலமானார்!

இந்தியாவில் பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம் காலமானார்.அவருக்கு வயது 78.சென்னை நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக இந்தியா ஊடகங்களில் தகவல் தெரிவித்தன. இவர் இந்தியாவின் தேசிய விருது பெற்றுள்ளார். அவர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப் பட போவதாகவும் அறிவித்திருந்தது. இந்த விருது இந்தியா குடிமக்களுக்கு வழங்கப்படும் 3-வது உயரிய விருது.இவர் 10,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தியா மொழிகளான தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், ஹிந்தி என பல்வேறு இந்திய …

பிரபல இந்தியத் திரைப்படப் பாடகி காலமானார்! Read More »

Tamil Sports News Online

ஹாங்காங்கில் சுற்றுப்பயணம், வர்த்தக,முதலீடு ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட இயக்கம் அறிமுகம்!

சீனா ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுடனான எல்லைப் பகுதி முழுமையாக போக்குவரத்துக்குத் திறந்துவிட முடிவு செய்து இருக்கிறது. தற்போது இருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படுகிறது. இதன் மூலமாக சீனாவுக்கும் ஹாங்காங், மக்காவ் இடையில் குழுவாக பயணம் செய்ய உதவும். நோய் பரவலுக்கு முந்தைய நிலைக்குச் சுங்க சாவடிகளின் எண்ணிக்கையும் தற்போது திரும்பும். இவ்வாறு சீனாவின் ஹாங்காங்,மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்தது. ஹாங்காங்கில் சுற்றுப்பயணம்,வர்த்தகம்,முதலீடு போன்றவற்றுக்குப் புத்துயிரூட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.5,00,000 இலவச விமானச் சேவையை …

ஹாங்காங்கில் சுற்றுப்பயணம், வர்த்தக,முதலீடு ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட இயக்கம் அறிமுகம்! Read More »

Latest Sports News Online

அதிவிரைவு ரயில் திட்ட வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு!

கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மலேசியா உச்ச நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்ததற்கான தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. தற்காப்பு ஆவணங்களை மலேசிய முன்னாள் பிரதமர்களான Mohathir Mohamed,Muhyiddin Yassin உள்ளிட்டு ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. மலேசிய ஊடகங்களில் முன்னாள் பிரதமரின் பொருளியல் பிரிவு அமைச்சர் Mustapa Mohamed, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் Wee kong siong மற்றும் …

அதிவிரைவு ரயில் திட்ட வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு! Read More »

Latest Tamil News Online

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்!

தபால் அலுவலகத் திட்டம் ரூபாய் 299 செலுத்துவதன் மூலம் ரூபாய் 10 லட்சத்தின் நன்மையைப் பெறலாம். இத்திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம். ஒரு நபர் ரூபாய் 10 லட்சம் காப்பீட்டைப் பெற பிரீமியம் ரூபாய் 299 மற்றும் ரூபாய் 399 செலுத்துவதன் மூலமாக பெறலாம். காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம். காப்பீட்டுக் கொள்கையைப் பெறுவதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் கணக்கு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். காப்பீடு ஒவ்வொரு நபருக்கும் மிகவும் …

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்! Read More »

கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுமார் 4,740 டன் தங்கம் வாங்கப்பட்டிருந்ததாக World Gold Council கூறியது. தங்கத்திற்கான தேவைக் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக தெரிவித்துள்ளது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் உயர்ந்து வரும் பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக அதிக அளவில் தங்கம் வாங்கினர். அதிக அளவில் தங்கம் வாங்கியதே காரணம் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிட்டது. இதுவரை கடந்த 50 ஆண்டுகளில் காணாத அளவு,2022-ஆம் ஆண்டு மத்திய வங்கிகள் 1,136 டன்க்கும் அதிகமாக …

கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது! Read More »