#worldnews

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து இன்னும் சில கட்டுப்பாடுகள் தளரத்தப்பட உள்ளது. • பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டாம். • சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. • கோவிட்-19 பரிசோதனைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.அதேபோல் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும். • வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் விடுதியில் இருந்தவாறு குணமடையலாம். …

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்!

சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது. DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது. பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும். கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில் …

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் இனி சொந்த வீடு இல்லாத நிலை வராது!வரும் தலைமுறையர்களுக்கு வாக்குறுதி!

பிப்ரவரி 6,7-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பொது வீடமைப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.இதைப் பற்றி பிரதமர் Lee Hsien Loong அவருடைய முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.இது சிங்கப்பூரர்களுக்கு மிக நெருக்கமானது என்று கூறினார். கிருமி பரவல் காலக்கட்டத்தில் வீடுகளின் விற்பனையைப் பெரிதாக பாதித்தது.வீடுகளுக்காக காத்திருக்கும் காலமும் அதிகரித்து இருந்தது.அதேபோல் மறுவிற்பனை வீடுகளின் விலையும் உயர்ந்தது. சிங்கப்பூரர்களுக்கு வீடுகளுக்காகக் காத்திருப்பது,கட்டுப்படியான விலையில் கிடைக்குமா என்பது போன்ற கவலைகள், பதற்றங்கள் காரணமாக இருக்கிறதாக கூறினார். இந்த பிரச்சனை குறித்து …

சிங்கப்பூரில் இனி சொந்த வீடு இல்லாத நிலை வராது!வரும் தலைமுறையர்களுக்கு வாக்குறுதி! Read More »

Singapore Job News Online

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!சிங்கப்பூர் சிறப்பு அணி Adana விற்கு விரைவு!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை இதுவரை 11,000 த்தையும் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று உதவ சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனையடுத்து,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்ப முடிவு செய்தது. தற்போது அவர்கள் அங்கு சென்று அடைந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Adana எனும் நகரில் இருப்பதாகவும்,20 அதிகாரிகள் கொண்ட குழுவாக சென்றுள்ளதாக முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது. இந்த சிறப்பு அணியில் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள், மருத்துவ உதவியாளர்கள்,ஒரு மருத்துவர் …

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!சிங்கப்பூர் சிறப்பு அணி Adana விற்கு விரைவு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் மின்சைக்கிளை மின்னூட்டம் செய்த போது தீ விபத்து!

சிங்கப்பூரில் இன்று Block 2 Kitchener ரோட்டில் உள்ள கட்டிடத்தின் 13-ஆம் மாடியில் காலை 11.00 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாக குடிமை தற்காப்புத் தகவல் கிடைத்தது. அங்கு வந்த குடிமை தற்காப்பு படையினர் தண்ணீரைப் பீச்சியடித்து தீயை அணைத்தனர். தீ பற்றிய வீடு மற்றும் அதன் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் 7 பேர் வெளியேற்றப்பட்டனர். குடிமை தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சுமார் 80 பேரைக் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறினர். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் …

சிங்கப்பூரில் மின்சைக்கிளை மின்னூட்டம் செய்த போது தீ விபத்து! Read More »

Latest Sports News Online

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!இடுபாடுகளில் பிறந்த பச்சிளம் குழந்தை!பெற்றோர் மரணம்!

துருக்கிலும், சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியது.இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தது. இந்தக் கட்டிட இடுப்பாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடுப்பாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிரியாவில் சரிந்து விழுந்த கட்டடத்தின் கீழ் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. தனது இறந்த தாயுடன் இணைக்கப்பட்ட தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டு இருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையைப் பார்த்து அனைவரும் கண் கலங்கினர். …

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!இடுபாடுகளில் பிறந்த பச்சிளம் குழந்தை!பெற்றோர் மரணம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் Skillet Test ரிசல்ட் எப்போ வரும்! தாமதத்திற்கான காரணம்!

சிங்கப்பூரில் டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும். அதைப் பற்றிய முழு தகவல்களைக் காண்போம். கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகியும் பலருக்கு ரிசல்ட் வரவில்லை.இதற்கான காரணங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி டெஸ்ட் அடித்தவர்களுக்கு ரிசல்ட் வந்தது. அக்டோபர் 7-ஆம் தேதிக்கு பிறகு டெஸ்ட் அடித்தவர்கள் யாருக்கும் ரிசல்ட் வரவில்லை. நீங்கள் எந்த Institutes லும் டெஸ்ட் அடித்தவர்களாக இருந்தாலும் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை.கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதிக்கு பிறகு …

சிங்கப்பூரில் Skillet Test ரிசல்ட் எப்போ வரும்! தாமதத்திற்கான காரணம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நிகழ்வு!வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்த விபத்து!வேலையிட மரணம் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

சிங்கப்பூரில் பிப்ரவரி,2-ஆம் தேதி Alexandra Terrace உள்ள Harbor Link கட்டடத்தில் கண்ணாடிக் கதவுகளை ஏற்றியிறக்கிய போது ஊழியர்கள் மூவர் மீது எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. இந்த விபத்தில் 53 வயதுடைய சிங்கப்பூர் ஊழியர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை 8 world கூறியது.இந்த ஆண்டு மட்டுமே வேலைப் பார்த்து கொண்டு இருந்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 2 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு அழைத்துச் …

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நிகழ்வு!வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்த விபத்து!வேலையிட மரணம் எண்ணிக்கை 4 ஆக உயர்வு! Read More »

Singapore News in Tamil

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவனம் துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை பற்றி கூறியது. இந்த நிழல்நடுக்கத்தால் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது. தங்கள் தரப்பில் இருந்து நீண்ட கால உதவிகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தது. சுமார் 5 மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.இவர்கள் உட்பட சுமார் 23 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படலாம். இவ்வாறு உலகச் சுகாதார நிறுவன அவசர சேவைப் பிரிவு மூத்த அதிகாரி Adelheid Marschang கூறினார். …

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! Read More »