#worldnews

Singapore Job Vacancy News

பீஷானில் 10 பேரை காகங்கள் தாக்கியது!

சிங்கப்பூர் பீஷானில் உள்ள ஒரு நடைபாதை நேற்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மூடப்பட்டிருந்தது. அங்கு சென்று கொண்டிருந்த 10 பேரைக் காகாங்கள் தாக்கியதால் சுமார் 10 பேரும் காயமுற்றதாக Shin Min Daily News தெரிவித்தது. 20 நிமிடங்களுக்குள் அந்த 10 பேரையும் காகாங்கள் தாக்கியுள்ளது. மாலை நாலரை மணியளவில் CNA பீஷான் ஸ்ட்ரீட் 12-இல் உள்ள புளோக் 110 க்கு அருகே சென்றபோது நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஒன்றரை மணி நேரத்துக்குள் நான்கு பேரைக் …

பீஷானில் 10 பேரை காகங்கள் தாக்கியது! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் Peranakan அருங்காட்சியகம்!

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை Peranakan Museum நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியத்தில் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பெரனாக்கான் சமூகத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தின் சித்தரிக்கும் நோக்கில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரனாக்கான் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.பெரனாக்கான் சமூகத்தின் பாரம்பரிய கலாச்சார பண்புகளைப் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம் எடுத்துக்காட்டும். தற்போது அருங்காட்சியகத்தில் சீனப் Peranakan …

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் Peranakan அருங்காட்சியகம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

சிங்கப்பூர் ஜப்பானியர் ஆட்சியில் கீழ் வந்ததன் 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு சிங்கப்பூர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூர் மக்கள் முழுமை தற்காப்பு முக்கியத்துவத்தை பற்றி மேலும் தெரிந்து கொண்டனர்.1967-ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டது. மாணவர்கள், சமூக தரப்பினர்கள் என பல்வேறு தரப்பினர்களும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலாச்சார, சமூக இணையத்துறை அமைச்சர் எட்வின் …

சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது! Read More »

Singapore news

விண்வெளியில் நடத்தப்படும் கருத்தரித்தல் ஆய்வு!சிங்கப்பூரும் பங்கேற்கும்!

சிங்கப்பூரில் நேற்று, இன்று உலகளாவிய விண்வெளி,தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் 5 உடன்பாடுகள் கையெழுத்திடப் பட்டுள்ளது.அதில் ஒன்று விண்வெளியில் கருத்தரித்தல் ஆய்வு. விண்வெளியில் கருத்தரித்தல் பற்றி நடத்தப்படும் ஆய்வு ஒன்றில் சிங்கப்பூரும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தது. மனித இனப்பெருக்க முறையின் போது நுண்ணி ஈர்ப்பு விசையும் கதிர்வீச்சும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆய்வு நடத்தப்பட போவதாக தெரிவித்தது. அது மட்டுமல்லாமல் நீடித்த விண்வெளி பயணங்களுக்கும் ஆதரவளிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் சிங்கப்பூர் விண்வெளி, தொழில்நுட்ப நிறுவனமும், …

விண்வெளியில் நடத்தப்படும் கருத்தரித்தல் ஆய்வு!சிங்கப்பூரும் பங்கேற்கும்! Read More »

Singapore Job News Online

1948-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த 85,000 சிங்கப்பூரர்களுக்கு இயல்பாகவே மாதாந்திர வழங்குத்தொகை!

வரும் ஜூன் மாதம் முதல் மூத்த சிங்கப்பூரர்களில் 1948-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த சுமார் 85000 பேருக்கு இயல்பாகவே மாதாந்திர வழங்குத்தொகையைப் பெற தொடங்குவர். இதற்கு அடுத்து வரும் பிறந்த மாதத்திலிருந்து அவர்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வழங்குத்தொகை போடப்படும். இதுகுறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படும். இதனை மத்திய சேமநிதிக் கழகம் அறிவித்தது. பலர் 65-வயதை எட்டிய சேமநிதி உறுப்பினர்களுக்கு வழங்குத் தொகையைத் தர தொடங்க வேண்டும் என்று கழக்கத்திடம் தெரிவிக்க தவறுவது உண்டு. இதனால் …

1948-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த 85,000 சிங்கப்பூரர்களுக்கு இயல்பாகவே மாதாந்திர வழங்குத்தொகை! Read More »

Tamil Sports News Online

உணவு துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!சிங்கப்பூரில் மார்ச் மாதத்திலிருந்து நடப்புக்கு வரும் புதிய திட்டம்!

உணவுத் துறையில் உள்ள கிட்டத்தட்ட 14,000 ஊழியர்கள் படிப்படியாக உயரும் சம்பளம் முறையின்கீழ் பயனடைய உள்ளனர். இந்தத் துறைக்கென முத்தரப்பு குழுமம் இருக்கின்றது.அரசாங்கம் முத்தரப்பு குழுமத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. இவ்வாண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு வரை இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை படிப்படியாக உயர்வதற்கு பரிந்துரை வழி வகுக்கும். மேலும் அவர்களுக்கு ஏதுவாக வேலையில் முன்னேற்றம்,அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வரும் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். முதலாளிகளுக்கு …

உணவு துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!சிங்கப்பூரில் மார்ச் மாதத்திலிருந்து நடப்புக்கு வரும் புதிய திட்டம்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் குழந்தை போனஸ் 3,000 அதிகரிப்பு!

சிங்கப்பூரில் நேற்று முதல் பிறக்கும் ஒவ்வொரு சிங்கப்பூர் பிள்ளைக்கும் குழந்தை போனஸ் அதிகரிக்கப்படும். அதாவது 3000 ஆயிரம் வெள்ளிக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்தில் பிறக்கும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைகளுக்கு 8,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. மூன்றாவது குழந்தைக்கு 10,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தால் இனி முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் 11,000 ஆயிரம் வெள்ளி போனஸ் வழங்கப்படும். மூன்றாவது பிள்ளைக்கு 13,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும். குழந்தைகளை வளர்க்கும் செலவுகளை …

சிங்கப்பூரில் குழந்தை போனஸ் 3,000 அதிகரிப்பு! Read More »

Latest Tamil News Online

இனி நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைவதை உறுதி செய்வது தங்கள் தலைமுறையின் பொறுப்பு! சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் குறித்து சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong அவருடைய Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டை முன்னேறி செல்வதற்கான புதிய பாதையை வகுக்கும் வகையில் இந்த புதிய திட்டங்கள் இருக்கின்றது என்றார். கோவிட்-19 கிருமி பரவல் காலகட்டத்தில் இருந்து சிங்கப்பூர் வலுவாக மீண்டு வந்து விட்டது.அதன்பின் பொருளியல் வளர்ச்சியும் அடையும். இது சற்று மெதுவாக தான் நடக்கும் என்று அவர் …

இனி நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைவதை உறுதி செய்வது தங்கள் தலைமுறையின் பொறுப்பு! சிங்கப்பூர் பிரதமர்! Read More »

Singapore Breaking News in Tamil

Singapore Airlines க்கு விருது!

ஆண்டின் சிறந்த விமானச் சேவை நிறுவனம் என்ற உயரிய விருதுக்கு Singapore Airlines தேர்வு செய்யப்பட்டுள்ளது. 49-வது வருடாந்திர உலக விமான போக்குவரத்து நிகழ்ச்சியில் இதனை அறிவித்தது. Singapore Airlines கோவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் துரிதமாக முடிவெடுத்து செயல்பட்டது. எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்ட பிறகு, மீண்டும் திறக்கப்பட்ட போது சந்தையில் வலுவாக நுழைய இது உதவியது. இந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக Singapore Airlines க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து எண்ணிக்கை விழுக்காடு உயர்வு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாலைப் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நோய் பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையில் இது தொடர்ந்து குறைவாகவே இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு குறிப்பாக மூத்தோர்,மோட்டார் சைக்கிளோட்டிகள் சமந்தப்பட்ட விபத்துகள் அதிகரித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து மரண எண்ணிக்கையை 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 108-ஆகப் பதிவாகி உள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.