இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!
இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …
இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »