#worldnews

Singapore Job News Online

சிங்கப்பூரில் வேர்க்கடலைகள் மீட்டுக்கொள்ளப்படுகிறது!

சிங்கப்பூரில் Chang Ling வேர்க்கடலைகள் திரும்ப மீட்டுக் கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்துள்ளது. இதில் cyclamate எனும் உணவு சேர்ப்புப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் விதிகளின்படி,இது ஒரு சில உணவு பொருட்களில் உபயோகப் படுத்த அனுமதி உண்டு. ஆனால், வேர்க்கடலைகளில் அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. மீட்டுக்கொள்ளப்படும் பொருட்கள் சீனாவிலிருந்து வந்தவைகள்.இவற்றின் காலாவதி தேதி அக்டோபர் 2,2023. இந்த பொட்டலங்களின்எடை 350 கிராம்.Yan Tai Yit நிறுவனத்திற்கு இறக்குமதியாளர் உத்தரவிட்டுள்ளார். Cyclamate என்ற உணவுச் சேர்ப்பு பொருள் …

சிங்கப்பூரில் வேர்க்கடலைகள் மீட்டுக்கொள்ளப்படுகிறது! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் உயரத்திலிருந்து கீழே விழுந்து 62 வயதுடைய நபர் மரணம்!

சிங்கப்பூரில் 62 வயதுடைய நபர் ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைக் குறித்த தகவல் 8World லில் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று பிப்ரவரி 25-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. koek ரோட்டில் உள்ள Cuppage plaza கடைப்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்ற போது அவர் தரையில் உயிரிழந்து கிடந்தார்.லின் என்பவர் உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது திடீரென்று …

சிங்கப்பூரில் உயரத்திலிருந்து கீழே விழுந்து 62 வயதுடைய நபர் மரணம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கண் அரிப்பு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விழுக்காடு உயர்வு!

சிங்கப்பூரில் கண் அரிப்பு எனும் Conjunctivitis நோய் அல்லது கிருமி தொற்றுகள் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண் அரிப்பால் கடந்த 2022-ஆம் ஆண்டுடன் முதல் ஒன்றரை மாதங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் ஜனவரி முதல் இதுவரை 50 விழுக்காடு கூடியதாக மருந்தகங்கள் கூறியது. கண்ணைப் பாதிக்கும் கிருமி இருமல் மூலம் பரவக்கூடும்.தற்போது முக கவசம் அணியும் நடைமுறை தளர்த்தப்பட்டதால் கண் அரிப்பு தொற்று அதிகரித்திருக்கலாம் என்று …

சிங்கப்பூரில் கண் அரிப்பு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விழுக்காடு உயர்வு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மின்கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டின் அவசியம் அதிகரித்துள்ளது!

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மறுசுழற்சி முறை அதிகம் உணரப்பட்டு வருவதாக மின்கழிவுகளைச் சேகரிக்க உரிமம் பெற்ற ALBA E-WASTE நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் மின்கழிவுகளைச் சேகரித்த ஒரே நிறுவனம் இது.மறுபயன்பாட்டின் அவசியத்தைப் பொதுமக்கள் பெரிதும் உணர்ந்துவிட்டார்கள். அதில் குறிப்பாக பெரும்பாலானோர் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். நிறுவனம் சேகரித்த மின்கழிவுகளின் எடை 480 டன்னுக்கும் அதிகமாக கிடைத்தது.இந்த கழிவுகள் 2021-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை சேகரித்ததாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து இந்த …

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மின்கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டின் அவசியம் அதிகரித்துள்ளது! Read More »

Latest Singapore News

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம்.

சிங்கப்பூர் ஊழியரணியின் வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் திறன்வளர்ச்சியும் ஊழியர் இடமாற்றமும் விமானப்போக்குவரத்துத் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. கிருமிப்பரவல் காலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் இல்லாமல் போனது அதற்கொரு காரணம். SATS எனப்படும் விமானநிலையச் சேவைகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்த பலருக்குக் கிருமிப்பரவல் காலத்தில் அதிக வேலையில்லை. வேலைமாற்றுத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. திட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்தபடியாக நல்ல பலன்கண்டது நிதிச்சேவைகள் துறை. ஆரம்பகாலப் பிள்ளைப் பராமரிப்புத் துறை அதற்கடுத்த இடத்தைப் பிடித்தது. ஹோட்டல் நிபுணத்துவத் தொழிலர்களும் …

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம். Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்!

சிங்கப்பூரில் ஏமாற்று வேலை. நமது Subscriber ஒருத்தர் Online மோசடியில் ஏமாந்துள்ளார்.அவர் எவ்வாறு ஏமாந்துள்ளார்? என்பதைப் பற்றிய முழு தகவல். சிங்கப்பூரில் நமது Subscriber ஏமாந்துள்ளார். அவருடைய Account- இல் மோசடி செய்பவர்களால் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய மொபைல் போனில் Bank App இல் login பண்ணுவதற்காக open செய்துள்ளார். அப்பொழுது அவருடைய மொபைல் போன் திடீரென்று Hang ஆகி உள்ளது. மொபைல் போன் hang ஆனதும் Brower App open ஆகி உள்ளது. அதில் Bank …

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைவு!

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 1.1 ஆக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் விகிதம் 1.12 ஆக இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டில் 1.05 ஆக விகிதம் இருந்தது. சீனா பஞ்சாங்கத்தின் படி கடந்த ஆண்டு புலி ஆண்டு. சீனர்கள் பொதுவாகவே புலி ஆண்டில் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொள்ளவர் என்பதும் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணம் என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். திருமணத்தைத் …

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைவு! Read More »

Latest Sports News Online

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்!

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டதால் இனி, கோவிட்-19 சிறப்பு நோய் பட்டியலில் வகைப்படுத்தப்படாது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் C- பிரிவு வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்றால் Medishield life நிதி உதவிகளும் போக 700 வெள்ளி கட்டணம் செலுத்தப்பட நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த கட்டண மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சுகாதாரத் துறை மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu மஹ்ஸாம் அவருடைய …

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்! Read More »

Latest Tamil News Online

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்!

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்காமல் வேலை அனுமதி அட்டை வைத்து இருக்கும் ஊழியர்களில் எத்தனைப் பேர் மின்னியல் முறையில் சம்பளம் வாங்குகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Louis Ng Kok Kwang கேள்வி எழுப்பினார். இது குறித்த விவரம் ஏதும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் Tan See Leng பதில் அளித்தார். தங்கும் விடுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் அளிப்பதற்கு மனிதவள அமைச்சகம் முன்னுரிமை …

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் F-35-B ரக போர் விமானங்கள் வாங்க திட்டம்!

மேலும் எட்டு F-35-B ரக போர் விமானங்களைச் சிங்கப்பூர் குடியரசு ஆகாய படை வாங்கவிருக்கிறது. வாங்க போகும் ரகப் போர் விமானங்களைச் சேர்த்தால் அதன் மொத்த எண்ணிக்கை 12. புதிய போர் விமானங்களை சிங்கப்பூர் 2030-ஆம் ஆண்டுக்குள் பெறும் என்று தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen நாடாளுமன்றத்தில் கூறினார். இவைகள் அமெரிக்காவின் Lock-Heed Martin நிறுவனத்திடம் இருந்து வாங்கபடுவதாக தெரிவித்தார்.