#worldnews

உணவு நிலையத்தில் திடீரென்று உடைந்த கண்ணாடி கதவு!

சிங்கப்பூரில் நேற்று மதியம் 2.20 மணியளவில் NEX கடைபகுதியில் இருக்கும் Food Republic உணவு நிலையத்தில் இருக்கும் கண்ணாடிக் கதவுகள் திடீரென்று உடைந்து சிதறியது.இந்த சம்பவத்தால் யாரும் காயப் பட வில்லை என்று 8World வெளியிட்டது. BreadTalk குழுமத்திற்கு கீழ் இந்த உணவு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் கண்ணாடி கதவுகள் பழுது அடைந்திருப்பது முன்கூட்டியே தெரிந்ததால் கதவைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் வேறு வழியைப் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இது எப்படி …

உணவு நிலையத்தில் திடீரென்று உடைந்த கண்ணாடி கதவு! Read More »

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யப்பட போகும் புதிய மசோதா!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இணைய குற்றங்களைக் கையாள புதிய மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo தெரிவித்தார். இதனை உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார்.இந்த புதிய சட்டத்தை இணைய குற்றத் தீங்குச் சட்டம் எனும் Online Criminal Harms Act என்று அழைக்கப்படும். இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நேரடி குற்றங்களைத் தூண்டும் வகையில் இருக்கும் இணைய உரையாடல்களை நீக்குவதற்கும்,அதனை நிறுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும். அண்மையில் ஒளிபரப்புச் சட்டம் …

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யப்பட போகும் புதிய மசோதா! Read More »

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சோதனைக் கருவி!

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்களும், நிரந்தரவாசிகளும் போதைப்பொருளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சோதனைக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 10 நிமிடங்களுக்குள் போதைப் பொருள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து விடும். அதனைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் Muhammad Faishal Ibrahim கூறினார். குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் பயணிகளிடமிருந்து உமிழ்நீர் பெறப்படும். பெறப்பட்ட உமிழ்நீரை பரிசோதனை செய்யப்படும். அதன்பின்,அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்கள் என்று …

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சோதனைக் கருவி! Read More »

சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப் படும்!

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு இணையப் பாதுகாப்பைப் பற்றி கற்றுக் கொடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணைய பாதுகாப்பு திட்டம் அவர்களுக்கு மின்னிலக்க தற்காப்பு பற்றி கற்பிக்கப்படும். மின்னிலக்க அச்சுறுத்தலுக்கு எதிராக சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கவேண்டும். கடந்த ஆண்டு சில உயர்நிலைப் பள்ளிகளிலும்,உயர்நிலைக்கு பிந்திய கல்வி நிலையங்களிலும் மின்னிலக்க தற்காப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்த முன்னோடி திட்டம் அறிமுகம் கண்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு மின்னிலக்க திறன்கள் …

சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப் படும்! Read More »

Singapore News in Tamil

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப் …

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி கும்பல்!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்யும் மோசடி கும்பல்களைப் பற்றி எச்சரித்துள்ளது. அவர்கள் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை சுமார் 1.9 மில்லியன் வெள்ளி இழந்துள்ளதாக தெரிவித்தது. இவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் மோசடி செய்து வருவதாக …

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி கும்பல்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் தேசிய சேவையாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் அனுமதி விதிமுறையில் மாற்றம்!

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் தேசிய சேவையாளர்களுக்காக அனுமதி விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, பல தேசிய சேவையாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்களுடைய அனுமதி மாதம் தளரத்தப் படவிருக்கிறது. தற்போது தேசிய சேவையாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டிற்கு செல்வோர் அனுமதி பெற வேண்டும். இனி, தேசிய சேவையாளர்கள் 12 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டிற்கு செல்வோர் அனுமதி பெற வேண்டி இருக்கும். அவர்களின் அனுமதி விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இதனை தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் Heng Chee …

சிங்கப்பூர் தேசிய சேவையாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் அனுமதி விதிமுறையில் மாற்றம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் பள்ளி பேருந்துக் கட்டணம்!

சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் பள்ளி பேருந்து கட்டணம்.ஒரு சில காரணங்களால் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது,அதிகரிக்கும் வாகன உரிமச் சான்றிதழ் கட்டணம், எரிபொருள் விலை உயர்வு, ஓட்டுநர்கள் பற்றாக்குறை இது போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில பெற்றோர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால், அவர்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறி வருகின்றனர். தற்போது பேருந்து இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாக பள்ளியில் இருந்து பிள்ளைகளை ஏற்றி வரும் போக்குவரத்து சேவையை வழங்கும் சுந்தர …

சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் பள்ளி பேருந்துக் கட்டணம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது!

சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக அக்கம்பக்கம் விழா நடைபெற்றது.கடந்த 3 மாதங்களில் குடியிருப்பாளர்கள் அக்கம்பக்கம் கடைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு இந்த விழாவும் ஒரு முக்கிய காரணம்.இந்த விழாவின் நோக்கமானது உணவங்காடிகளையும்,சில்லறை விற்பனைக் கடைகளையும் ஓர் துடிப்பு மிக்க இடமாக மாற வேண்டும். சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதே போல் உணவகாடிகளின் வர்த்தகத்தின் விழுக்காடு 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அக்கம்பக்கக் கடைகளில் கடந்த மூன்று மாதங்களில் செலவிட்ட தொகை கிட்டத்தட்ட 3 மில்லியனைத் …

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் ரயிலில் மின் சிகரெட்டைப் பயன்படுத்திய நபருக்கு அபராதம்!

ரயிலில் மின் சிகரெட்டைப் பயன்படுத்தியதாக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.இது பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கிழக்கு – மேற்கு ரயில் தடத்தில் நிகழ்ந்தது. இந்த மாதம் பிப்ரவரி,14-ஆம் தேதி அந்த நபர் மின் சிகரெட்டைப் பயன்படுத்தும் காணொளி STOMP எனும் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த காணொளியில் அவர் தரையில் அமர்ந்து கையில் மின் சிகரெட்டைப் பயன்படுத்திய காட்சி இருந்தது. சீமேய் ரயில் …

சிங்கப்பூரில் ரயிலில் மின் சிகரெட்டைப் பயன்படுத்திய நபருக்கு அபராதம்! Read More »