#worldnews

Singapore Job Vacancy News

குலுக்கல் சீட்டு மோசடி!

இவ்­வாண்டு மோச­டிக்­கா­ரர்­கள் நடத்­தி­வந்­துள்ள குலுக்­கல் சீட்டு மோச­டி­யில் குறைந்­தது 55 பேர் சுமார் $507,000 தொகையை இழந்­துள்­ள­தா­கக் காவல்­துறை கூறி­யுள்­ளது. சம­யப் பிர­மு­கர்­க­ளு­டன் தொடர்­பி­ருப்­ப­தா­கக் கூறிக்­கொள்­ளும் மோச­டிக்­கா­ரர்­கள் வாட்ஸ்­அப் அல்­லது வேறு சமூக ஊட­கத் தளங்­கள் வழி குறுஞ்­செய்­தி­கள் அனுப்­பு­வர். செல்­வம் சேர்க்க விருப்­பமா என்று குறி­வைக்­கப்­பட்­ட­வர்­களைக் கேட்டு குலுக்­கல் சீட்டு வாங்­கித் தர முன்­வ­ரு­வர். பின்­னர் குலுக்­க­லில் வென்­றுள்­ள­தா­கக் கூறி அதில் ஒரு பகு­தியை முத­லில் தங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கும்­படி மோச­டிக்­கா­ரர்­கள் கூறு­வர். அவர்கள் கேட்ட …

குலுக்கல் சீட்டு மோசடி! Read More »

வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படும்!

வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பெரிய பேரங்காடிகளின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசு கட்டணம் வசூலிக்கப்படும். இதனை இன்று நாடாளுமன்றத்தில் நீடித்த நிலத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் அறிவித்தார். சிங்கப்பூரில் இருக்கும் பேரங்காடிகளில் மூன்றில் இரண்டு பகுதி பேரங்காடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, கிட்டத்தட்ட 400 பேரங்காடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். இந்த புதிய விதிமுறை காய்கறிகள், இறைச்சி அல்லது கடல் உணவுக்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கு …

வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படும்! Read More »

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் அறிவித்த புதிய மாற்றங்கள்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதை அறிவித்தார்.இந்த புதிய மாற்றங்கள் மாணவர்களின் சிந்தனை திறன்களை மேலும் வளர்ப்பதற்கு உதவும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்தது. பொதுக் கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வுக்கான தற்போதைய பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதேபோல், பல்கலைக்கழக சேர்க்கை அனுமதியிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.இதனைக் கல்வி அமைச்சர் சான் சுங் சிங் அறிவித்தார். அடுத்த ஆண்டு தொடக்கக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் Project Work(PW) எனப்படும் ஒப்படைப்பு திட்டமானது, …

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் அறிவித்த புதிய மாற்றங்கள்! Read More »

சிங்கப்பூரில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும்!

உலகம் மாற்றம் அடைவது போல சிங்கப்பூரின் கல்வி முறையும் அதற்கேற்ப மாற்றம் அடைந்து வருகிறது. பலவீனமான மாணவர்களுக்கு அதிக உதவிகள் வழங்கப்படவிருக்கிறது. கூடுதல் ஆதரவு கொடுக்கும் முன்னோடி திட்டம் இருக்கிறது.இத்திட்டம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னோடி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் கூறியது.UPLIFT Community Network எனும் கைதூக்கி விடும் சமூக கட்டமைப்பு விரிவுப்படுத்தப்படுவதாக தெரிவித்தது. இந்த உதவி கொடுக்கும் கட்டமைப்பு தற்போது 12 வட்டாரங்களில் உள்ள சமூக சேவை அலுவலகங்களில் …

சிங்கப்பூரில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும்! Read More »

சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அனுமதி சேர்ப்பில் புதிய மாற்றம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் உயர்நிலைப் பள்ளிக்கான அனுமதியில் வரப் போகின்ற மாற்றங்களைக் குறித்த விவரங்களை அறிவித்தார். அடுத்த 2023-ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக செல்வர் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.இந்த மூன்று பிரிவுகளும் தற்போது இருக்கும் விரைவு நிலை,வழக்க நிலை, தொழிற்கல்வி போன்றவற்றைப் போல அமைக்கப்படும். மாணவர்கள் பள்ளி சேர்க்கை குறித்தும், பாட நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் இந்தப் பிரிவுகள் வழி வகுத்துத் தரும் என்று …

சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அனுமதி சேர்ப்பில் புதிய மாற்றம்! Read More »

சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரும் புதிய நிபந்தனை!

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனை. சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அவர்களுடைய ஊழியர்களின் கல்விதகுதி பொய்யான தகவல்களா?நம்பத்தகுந்தவைகளா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை செப்டம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும். முதலாளிகள் அவர்களுடைய விண்ணப்பதாரர்களின் பட்டப்படிப்பு கல்வி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி தகுதியை உறுதிப்படுத்தும் 3-ஆம் தரப்பு ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஊழியர்களைப் பணி அமர்த்துவதற்கு முன்பே அவர்களுடைய கல்வி தகுதியின் தகவல்கள் நம்பகத்தன்மை …

சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரும் புதிய நிபந்தனை! Read More »

போலி ஏஜென்டால் தன் உயிரை இழந்த வாலிபர்!

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகர் பகுதியில் சுந்தர பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது 30. இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் படித்து முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதற்கான முயற்சியையும் மேற்கொண்டார். பல்வேறு நிறுவனங்களுக்கு அவருடைய விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார். அவருடைய நண்பர் ஒருவர் செந்துறை அருகே சோழன்குடி பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிரபாகரனை …

போலி ஏஜென்டால் தன் உயிரை இழந்த வாலிபர்! Read More »

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூர் வட்டார, அனைத்துலக தலைமையமாக திகழ்கிறது.நிபுணத்துவச் சேவைத்துறைக்கான பெருந்திட்டத்தைப் புதுப்பிப்பதன் மூலம் சிங்கப்பூர் நிலைப்பாட்டையும் மேலும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தது. நிபுணத்துவத் தொழிலாளர்கள், மேலாளர்கள்,நிர்வாகிகள்,தொழில்நுட்பர்கள் உள்ளிட்டவர்களுக்கான வேலைகளைத் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.அதாவது,இவர்களுக்காக 2020 முதல் 2025 வரை ஆண்டுதோறும் 3800 வேலைகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளும் நிலையில் நிபுணத்துவச் சேவைத் துறைகள் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் Gan Kim Yong கூறினார்.இதற்கு உந்து தளமாக மின்னிலக்கமயம்,நீடித்த நிலைத்தன்மை, …

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்! Read More »

சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா?

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் பரிந்துரை வைத்துள்ளார். அதாவது,சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதற்கு அதில் ஆங்கில தேர்வைச் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 1.05 க்கு குறைந்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்கு வரும் புதிய குடியேற்றர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் என்று கூறினார்.இதற்கு இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo பதில் அளித்தார். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் …

சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா? Read More »

சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவை செய்து கொண்டே படிக்கும் திட்டத்தில் மேலும் ஒரு பட்ட படிப்புச் சேர்ப்பு!

சிங்கப்பூரில் தேசிய சேவையாளர்கள் ஆயுதப் படையில் வேலை செய்து கொண்டு பயிலும் திட்டத்தில் மேலும் ஒரு படிப்பைச் சேர்த்துள்ளது. இதற்குமுன் தேசிய சேவையாளர்களுக்கு 5 பட்டப் படிப்பு இருக்கிறது. தற்போது, இயந்திர தொழில்நுட்ப பொறியியல் பட்ட படிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய சேவையோடு படிப்பையும் தொடரும் ஆயுதப் படையின் திட்டத்தில் ராணுவ, ஆகாய படைத் தொழில்நுட்பவர்களுக்கான பட்ட படிப்புக் கல்வி திட்டங்களும் இதில் அடங்கும். இத்திட்டம் 5 ஆண்டாக நடப்பில் இருக்கிறது. தேசிய சேவையாளர்கள் சேவை செய்து கொண்டே …

சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவை செய்து கொண்டே படிக்கும் திட்டத்தில் மேலும் ஒரு பட்ட படிப்புச் சேர்ப்பு! Read More »