#worldnews

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து MediShield Life திட்டத்தின்கீழ் பெறப்படும் வருடாந்திர தொகை உயர்வு!

Medishield Life திட்டத்தின்கீழ் புற்றுநோய் சிகிச்சை மருந்துக்குக் கோரக்கூடிய வருடாந்திர தொகை உயர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அதாவது 1,200 வெள்ளியிலிருந்து 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.நடப்புக்கு வரும் அதே நாளிலிருந்து ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதி திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது. அதாவது புற்றுநோய் மருந்துப் பட்டியலில் உள்ள சிகிச்சைகளை உள்ளடக்கும் வகையில் இருக்கும் காப்புறுதி மாற்றி அமைக்கப்படும். இந்த மாற்றம் புதிய காப்புறுதி வாங்கியபின் …

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து MediShield Life திட்டத்தின்கீழ் பெறப்படும் வருடாந்திர தொகை உயர்வு! Read More »

சிங்கப்பூர் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் பயணம்!

இன்று முதல் 7-ஆம் தேதி வரை வெளியுறவு,தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் தலைநகர் டோஹாவில் இருப்பார். இவர் அங்கு நடக்கவிருக்கும் 5-வது கருத்தரையில் பங்கேற்பதற்காக செல்கிறார். குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் குறித்த ஐக்கிய நாட்டின் நிறுவனத்தின் 5-வது கருத்தரங்கம் நடைபெற உள்ளது. விவாதத்தின் போது சிங்கப்பூரின் தேசிய அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். 2030-க்குள் வசதி குறைந்த நாடுகளின் உறுதியான, ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மூலம் நீடித்த வளர்ச்சியைச் சாதிப்பதே உலக நிறுவனத்தின் இலக்கு. …

சிங்கப்பூர் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் பயணம்! Read More »

11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு!

இந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தில் 11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுப்பிரியா 2008-ஆம் ஆண்டு கோதாவரி மதுசூதனனைத் திருமணம் செய்து கொண்டார். சாய் சுப்பிரியா கணவர் வீட்டில் சித்தரவதையை அனுபவிக்கிறாள் என்று தெரிந்தும் அவருடைய பெற்றோர் பல காலங்களாக அமைதியாக இருந்துள்ளனர். எனினும் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடினர். தங்கள் மீட்டுத் …

11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு! Read More »

சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான மின்சார பேருந்துகளைக் கொண்டு வர திட்டம்!

சிங்கப்பூர் அரசாங்கம் மின் சக்தியால் இயங்கும் மின்சார பேருந்துகளை அதிகமாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது. மின்சக்தியால் இயங்கும் பேருந்துகள் பழைய டீசல் பேருந்துகளுக்கு பதிலாக புழக்கத்துக்கு வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் s. ஈஸ்வரன் அறிவித்தார். பொது போக்குவரத்துத் துறையை பசுமையாக்கும் திட்டத்தைப் பற்றியும் பேசினார். தற்போது சிங்கப்பூரில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருமி பரவலுக்கு முன்பு இருந்த அளவில் சுமார் 90 விழுக்காட்டைத் தொட்டுள்ளது. சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டில் …

சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான மின்சார பேருந்துகளைக் கொண்டு வர திட்டம்! Read More »

நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும்,வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவுற்றது!

2025-ஆம் ஆண்டில் சாங்கி விமானத்தின் ஐந்தாம் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். அதன் பின் 2035-ஆம் ஆண்டில் ஐந்தாம் முனையம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறினார். சாங்கி விமான நிலைய மேம்பாட்டிற்காக அரசாங்க நிதி ஒதுக்கி இருந்தது. அதற்காக கூடுதலாக மேலும் 2 பில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது. நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும், வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். 2030-ஆம் ஆண்டிற்குள் அதன் மூன்றாவது ஓடுபாதை தயாராகி …

நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும்,வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவுற்றது! Read More »

5 மாத இறக்கத்திற்கு பிறகு உற்பத்திதுறை ஏற்றம் !

சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக உற்பத்தி துறை அதன் வளர்ச்சியில் இறக்கம் கண்டது. ஆனால், சென்ற மாதம் சற்று ஏற்றம் கண்டுள்ளது. தொழிற்சாலைகளில் கூடுதல் தேவை இருப்பதால், அவற்றின் உற்பத்தியும் கூடியுள்ளது. சீனா தனது வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதால், ஒட்டுமொத்த தேவைகளும் கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால், மின்னியல் துறை சற்று குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி உயர்ந்து வந்தாலும், அதன் வளர்ச்சி சற்று மெதுவாக தான் இருக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுவதாக கூறுகின்றனர். சென்ற மாதம் …

5 மாத இறக்கத்திற்கு பிறகு உற்பத்திதுறை ஏற்றம் ! Read More »

சிங்கப்பூரில் 5 குடியிருப்பு பேட்டைகளில் `Friendly Street´ அறிமுகம் காணப்படும்!

சிங்கப்பூரில் `Friendly Street´ திட்டம் அறிமுகம் காண உள்ளது.5 குடியிருப்பு பேட்டைகளில், அகலமான பாதைகளையும் அமைதியான போக்குவரத்தை ஊக்குவிக்கும் அம்சங்களைக் கொண்ட திட்டமாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் முன்னோடி திட்டம் 5 வட்டாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். Ang mo kio,Bukit Batok west,Tampines,Toa payoh,west coast உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் முன்னோடி திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் எதிர்காலத்தில் மற்ற குடியிருப்புப் பேட்டைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் …

சிங்கப்பூரில் 5 குடியிருப்பு பேட்டைகளில் `Friendly Street´ அறிமுகம் காணப்படும்! Read More »

தாமாக முன் வந்து Healthier SG திட்டத்தில் பதிவு செய்து மருத்துவரைப் பார்ப்பவர்களுக்கு $20 வெள்ளி சுகாதார புள்ளிகள்!

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது மருத்துவரைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் Healthier SG திட்டத்தின் மூலம் பதிவு செய்து பரிசோதனைச் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் வரும் மே மாதம் முதல் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த பின் முதல் சுகாதார ஆலோசனை பெறுபவர்களுக்கு 20 வெள்ளி சுகாதார புள்ளி வழங்கப்படும். இதனை நேற்று நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்தார். வரும் ஜூலை மாதத்திலிருந்து Healthier …

தாமாக முன் வந்து Healthier SG திட்டத்தில் பதிவு செய்து மருத்துவரைப் பார்ப்பவர்களுக்கு $20 வெள்ளி சுகாதார புள்ளிகள்! Read More »

சிங்கப்பூரில் மேலும் ஒரு வேலையிட மரணம்!வேலையின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட மரணம் நேர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி மார்சிலிங் லேனில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. கட்டுமானப் பணியில் ஊழியர் ஈடுபட்டு இருந்தபோது 4 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு வயது 33.கீழே விழுந்த ஊழியரை கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் 1-ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறதாக என்று குறிப்பிட்டது.ஊழியர் Guan Teck construction 2000 …

சிங்கப்பூரில் மேலும் ஒரு வேலையிட மரணம்!வேலையின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்! Read More »

டிசம்பர் மாதம் டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

டிசம்பர் மாதம் டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »