#worldnews

வியட்நாம் புதிய அதிபர்!சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து!

வியட்நாமில் புதிய அதிபராக Vo Van Thuong தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் தலைவர்கள் வியட்நாம் புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நீடித்த நிலைத்தன்மை, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினர். சிங்கப்பூருக்கு Thoung அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும்மாறு சிங்கப்பூர் அதிபர் Halima Yacob அழைப்பு விடுத்தார். இவ்வாண்டு சிங்கப்பூரும் வியட்நாமும் இரு தரப்பு அரசாதந்திர உறவை ஏற்படுத்தி கொண்டதன் 50-ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கின்றன.

இன்று இந்தோனேசிய தலைவர்கள் சிங்கப்பூர் வருகை!

சிங்கப்பூருக்கு இன்று இந்தோனேசியாவைச் சேர்ந்த தலைவர்கள் வருகை.அவர்கள் இன்று முதல் 10-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பர். அவர்கள் தோழமைக் கூட்டமைப்பு எனும் RISING Fellowship இரண்டாவது சந்திப்பில் கலந்துக் கொள்ள வந்து இருக்கின்றனர். இந்த சந்திப்பின் கருப்பொருள்,“ கிருமி பரவலுக்குப் பிந்திய உலகில் மீட்பையும் மறு நிர்மாணத்தையும் ஊக்குவித்தல்´´. அவர்கள் துணைப் பிரதமர் Lawerence wong, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்,சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோரைச் சந்திப்பார்கள்.அவர்கள் பொருளியல் வளர்ச்சி,பொதுச் சுகாதாரம், பருவநிலை …

இன்று இந்தோனேசிய தலைவர்கள் சிங்கப்பூர் வருகை! Read More »

பில்லியனர் எலோன் மஸ்க் க்கு அபராதம்!

துருக்கிய போட்டி வாரியம் எலோன் மஸ்க் க்கு அபராதம் விதித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் துருக்கியில் ட்விட்டரின் மொத்த வருமானத்தில் 0.1 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. அவர் வாரியத்தின் அனுமதியின்றி நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தது. வாரியம் ஒரு அறிக்கையில் இந்த தீர்ப்பு சட்டரீதியான சவாலுக்கு திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தீவிரவாத செய்திகள்,சித்தாந்தங்களைப் பரப்பும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படும்!

சிங்கப்பூரில் இளையர்களையும் தீவிரவாத உள்ளடக்கத்தையும் அடையாளம் தெரிந்துகொள்ள என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் கேள்வி எழுப்பினார்.இளையர்கள் சமூகவழி மூலமும், இணைய விளையாட்டுகள் மூலமும் தீவிரவாத போக்கிற்கு ஈர்க்கப்படுவதைக் குறிப்பிட்டார். இதற்கு உள்துறை,தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகமது ஃபைசல் இப்ராஹிம் பதிலளித்தார். தீவிரவாத செய்திகளையும்,கருத்துகளையும் பரப்பும் சில இணையத்தளங்களைச் சிங்கப்பூர் அரசாங்கம் தடைச் செய்ய உள்ளது என்று கூறினார். கடந்த மாதம் முதல் தேதியில் திருத்தப்பட்ட ஒலிபரப்புச் சட்டம் நடப்புக்கு …

சிங்கப்பூரில் தீவிரவாத செய்திகள்,சித்தாந்தங்களைப் பரப்பும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படும்! Read More »

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டிய உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள்!

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை போக்குவரத்து உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளில் தொட்டுள்ளது. இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.நில சோதனைச் சாவடிகள் வழி மூலம் அன்றாடம் கிட்டத்தட்ட 362,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆனது கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையின் போது பயணம் செய்யப்பட்டதாகும். இனி வரப்போகும் மார்ச் பள்ளி விடுமுறையின் போது இதேபோல் அதிகமானோர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினர். அதேபோல் மலேசியாவிலிருந்து வரும் போக்குவரத்தும் கூடலாம் …

கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டிய உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள்! Read More »

சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகம்!

இப்போது சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக காணப்படுகிறது. அந்த எண்ணிக்கையைக் கடந்த ஓராண்டுடன் ஒப்பிடுகையில் 20 மடங்குக்குமேல் அதிகரித்துள்ளன.இது பசுமையை நோக்கிய பயணமாக இருந்தாலும் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றது. அதனை வாங்க வைப்பது பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்களுக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் அதனை வாங்கவைக்க வைப்பது பெரிய சவால். இதற்குக் காரணம் அதனின் விலை. இவற்றின் விலை சுமார் 50 விழுக்காடு அதிகம்.மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இதன் …

சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகம்! Read More »

இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்!

சிங்கப்பூரில் ஊழியர்கள் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் குடும்பம் ஒன்று வித்தியாசமான முறையில் அவர்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். Siglap Yarrow Gardens பகுதியில் வசிக்கும் சியாம் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வெளியே ஒரு தானியக்க இயந்திரத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு வரும் ஊழியர்கள் தானியக்க இயந்திரத்திலிருந்து இலவசமாக பானம் எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களுக்கு நேரடியாக பானம் கொடுக்கலாம் என்று நினைத்தனர்.ஆனால், ஊழியர்கள் ஒரு சில நேரம் வீட்டிற்கு வெளியே …

இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்! Read More »

சிங்கப்பூரில் மழையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர் வருமானம் குறைவு!

சிங்கப்பூரில் பருவக்காலமழைக் காலத்துக்கு முன்பை விட டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளது.50 விழுக்காடு வரை குறைந்து இருக்கிறது.மழை பெய்வதில் சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனத்தை மெதுவாக ஓட்ட வேண்டியதாக இருக்கிறது. மெதுவாக ஓட்டுவதால் ஒரு பயணத்தை முடிக்க அதிக நேரம் எடுக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் 6 வாடிக்கையாளர்களே கிடைக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வானிலை நன்றாக இருக்கும் பொழுது 12 ஆக உயர்கிறது.இதற்கு காரணங்களாக சாலை பாதுகாப்பில் கவனம், …

சிங்கப்பூரில் மழையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர் வருமானம் குறைவு! Read More »

உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் புதிய உடன்பாடு!சிங்கப்பூர் வரவேற்கிறது!

2004-ஆம் ஆண்டு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் உடன்பாடு குறித்து பேச்சு தொடங்கப்பட்டது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் இந்த புதிய உடன்பாட்டை வரவேற்கிறது. புதிய உடன்பாடு பல தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது என்று அமைச்சகம் கூறியது. உடன்பாடு சட்டத்தை அடிப்படையாக கொண்ட உலக ஒழுங்கைக் கட்டிகாப்பதில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தேவையை இது கோடிட்டு காட்டுவதாகவும் கூறியது. இந்த பேச்சுவார்த்தைக்குத் வெளியுறவு அமைச்சின் சிறப்புத் தூதரும் சிங்கப்பூர் பெருங்கடல்,கடல் சட்ட விவாகரத் துறைத் தூதருமான Rena Lee தலைமை …

உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் புதிய உடன்பாடு!சிங்கப்பூர் வரவேற்கிறது! Read More »

சிங்கப்பூரில் வீட்டுத் திட்டம் தாமதம் ஆனதால் சுமார் 900 குடும்பங்களுக்கு இழப்பீடு!

சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு மேல் தாமதம் அடைந்ததால் பொங்கோலில் வீடு வாங்கிய சுமார் 900 குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளி திரும்ப வழங்கப்பட உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Waterway sunrise II என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2021-ஆம் ஆண்டில் முடிவதாக இருந்தது. ஆனால்,கிருமி பரவல் காரணம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும் வீடுகளைக் கட்டி முடிக்க முடிய வில்லை. வீட்டை …

சிங்கப்பூரில் வீட்டுத் திட்டம் தாமதம் ஆனதால் சுமார் 900 குடும்பங்களுக்கு இழப்பீடு! Read More »