#worldnews

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு இடிந்து விழுந்த மேம்பால சாலை விபத்து!கட்டுமான நிறுவனத்துக்கு இழப்பீடு தர வேண்டும்!

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு மத்திய விரைவுச் சாலையில் உள்ள மேம்பால சாலை உடைந்து விழுந்து விபத்து நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக CPG Consultants நிறுவனம் Or Kim Peow Contractors நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 44 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேம்பாலச் சாலையின் வடிவமைக்கும் பொறுப்பை CPG Consultants நிறுவனத்திடம் ஒப்படைத்தது. Or Kim Peow Contractors கட்டும் குத்தகையைப் பெற்ற பிறகு அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஜூலை 14-ஆம் …

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு இடிந்து விழுந்த மேம்பால சாலை விபத்து!கட்டுமான நிறுவனத்துக்கு இழப்பீடு தர வேண்டும்! Read More »

Audi சேவை மையத்தில் வெடிப்பு சம்பவம்!ஒருவர் காயம்!

மார்ச் 7-ஆம் தேதி காலை 8.55 மணியளவில் உபி ரோட்டில் உள்ள Audi சேவை கட்டடத்தில் மாபெரும் வெடிப்புச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்குக் தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தால் 100 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த வெடிப்பு சம்பவத்தின் போது கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. Raffles மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தது. தற்போது Audi …

Audi சேவை மையத்தில் வெடிப்பு சம்பவம்!ஒருவர் காயம்! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம்! சலுகை!

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் SingapoRewards எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சுற்றுலாபயணிகள் அதிக செல்லாத சுமார் 40 இடங்களுக்கு அவர்கள் இலவசமாக செல்ல இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுபவத்தைத் தருவதே நோக்கம். இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு முழுவதும் நடப்பில் இருக்கும் என்று தெரிவித்தது. இந்த திட்டத்தில் நேற்று முதல் சிங்கப்பூருக்கு குறுகிய காலம் பயணம் …

சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம்! சலுகை! Read More »

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2 …

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »

பணிப்பெண் சித்திரவதை! தழும்புகளை மறைக்க முயன்ற பெண் முதலாளிக்கு சிறைத்தண்டனை!

சிங்கப்பூரில் Woodlands இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தீபகலா வீட்டில் எனி என்ற பணிப்பெண் வீட்டு வேலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பணிக்கு சேர்ந்து 16 நாட்களில் பெண் முதலாளியால் சித்திரவதைக்கு உள்ளானார். எனி சமையலறையில் கரண்டிகளை மாற்றி வைத்ததால் தீபகலா தன் விரலால் எனியின் நெற்றியில் குத்தி காயத்தை ஏற்படுத்தி உள்ளார். அதன்பின் “ masking tape ´´ நாடாவை எனியின் நெற்றியில் விட்டெறிந்துள்ளார். வீட்டின் …

பணிப்பெண் சித்திரவதை! தழும்புகளை மறைக்க முயன்ற பெண் முதலாளிக்கு சிறைத்தண்டனை! Read More »

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவு!

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக (BTO) விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன் நிலைப்பட்டு வருவதாகவும் நேற்று வீடமைப்பு வளர்ச்சி கழகம் கூறியுள்ளது. கடந்த மாதம் இந்த திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 4,400 க்கும் அதிகமான வீடுகளைக் கழகம் அறிமுகம் செய்தது. ஆக குறைவான குடும்பங்கள் கடந்த மாதம் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக விண்ணப்பித்தனர். இதனை 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதன் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே முதல் முறை. இவ்வாறு வீடமைப்பு வளர்ச்சி கழகம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகலாம்!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் வேலையின்மை விகிதம் இரண்டு விழுக்காடாக இருந்தது. ஜனவரி மாதம் ஒட்டு மொத்த வேலையின்மை விகிதம் 1.9 விழுக்காடு. கிருமி பரவல் காலகட்டத்தில் அதன் விழுக்காடு 2.2. இந்த விழுக்காடுடன் ஒப்பிடுகையில் நிலைமை மேம்பட்டுள்ளது. நிரந்தரவாசிகள், குடிமக்களின் வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது. குடிமக்களின் வேலையின்மை விகிதமும் மேம்பட்டிருக்கிறது. சுமார் 64,500 பேர் ஜனவரி மாதத்தில் வேலை இல்லாமல் இருந்தனர்.இவர்களில் சுமார் 90 விழுக்காடு குடிமக்கள். தற்போதைக்கு வேலை …

சிங்கப்பூரில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகலாம்! Read More »

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரின் அடுத்த கலைத் திட்டம் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டத்தின் விவரங்களை நாடாளுமன்றத்தில் கலாச்சார,சமூக,இளையர் துறை அமைச்சர் Edwin Tong வெளியிட்டார். இன்னும் அதிக ஊக்குவிப்பு சிங்கப்பூரின் புத்தாக்கப் பொருளியலுக்கு கிடைக்கவிருக்கிறதாக கூறினார்.இனி சிங்கப்பூரில் கலையை அனுபவிப்பத்தற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். அதேபோல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அர்த்தமுள்ள கலை அனுபவங்களை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்களின் தேவை, விருப்பம் இவ்விரண்டையும் நிறைவேற்ற மேலும் …

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்! Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும்-இந்திராணி ராஜா!

நாடாளுமன்றம் திறன்மிக்க, மதிப்பிற்குரிய அரசியல் அரங்கமாக திகழ்வது எவ்வாறு உறுதி செய்யலாம். இதன் தொடர்பில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் Cheng Hsing Yao நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் குமாரி இந்திராணி பேசினார். நாடாளுமன்றத்தில் பிளவுபடுத்தும் அரசியலைக் கொண்டிருப்பதற்கு எதிராக அவைத் தலைவர் இந்திராணி ராஜா எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியைப் பிரதிநிதித்தாலும் அவர்களின் குறிக்கோள் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். நாடு செழிப்படையவும்,சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை …

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும்-இந்திராணி ராஜா! Read More »

தாதிமை இல்லங்களில் இருந்தபடியே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு!

நேற்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற,அதிபர் தேர்தல் தொடர்பான சட்டங்களின் மாற்றத்தை நிறைவேற்றியது. தாதிமை இல்லத்தில் இருப்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாண்டு அதனைச் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் 20 முதல் 30 தாதிமை இல்லங்களில் இதற்கென முன்னோடி திட்டத்தைச் சோதிக்கப்படவிருக்கிறது.பொதுச் சேவைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Chan chun sing பேசினார். அதன்பின் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதுக் குறித்தும் அவர் விளக்கம் தந்து …

தாதிமை இல்லங்களில் இருந்தபடியே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு! Read More »