#worldnews

Latest Sports News Online

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்!

சிங்கப்பூரில் இனி , மருந்து பொருட்களையும் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்று வர்த்தகத் தொழில் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் Gabriel Lim கூறினார். தற்போது உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது போல் இதனையும் சேகரித்து வைக்க உள்ளது. அரசாங்கம் தற்போது அரிசி போன்ற அடிப்படைத் தேவை பொருட்களைச் சேமித்து வைத்துள்ளது. இதே போல் வேறு எந்ததெந்த பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்று ஆராய்வதாகவும் கூறினார். முக கவசம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பது அவசியமாகலாம் …

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்! Read More »

Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த …

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்கள் இனி அவர்கள் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளையும்,முதியவர்களையும் பராமரிக்க அனுமதிக்கப்படுவர். அதற்குக் காரணம் பகுதிநேர வீட்டு வேலைக்கான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டதே. இவ்வாறு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது. இதற்குமுன் அந்த திட்டத்தின்கீழ் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது,இனி குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சேவைகளும் சேர்க்கப்படுகிறது. இன்று அதன் முன்னோடி திட்டத்தை மனிதவள அமைச்சகம் தொடங்கி வைக்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் …

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு! Read More »

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

மார்ச் மாதம் 14-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தென்ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் நிறுத்தி வைக்கப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து SQ478 விமானம் ஜொஹான்னஸ்பர்க் நகர் வழியாக கேப் டவுனிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தது. பயணம் செய்து கொண்டிருக்கும் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் CNA விடம் கூறியது. OR Tambo விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதன்பின் அதில் …

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்தில் 2 வயது சிறுமி மரணம்!

உட்லண்ட்ஸ் இல் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழந்தார். மார்ச் 13-ஆம் தேதி உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 32,பிளாக் 326 இல் இந்த சாலை விபத்து நிகழ்ந்தாக காவல்துறைத் தெரிவித்தது. இந்த விபத்தில் ஒரு வேனும் 3 பாத சாரிகளும் சமந்தம்பட்டதாக பிற்பகல் 2.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த விபத்தில் 4 வயது சிறுவனும் 34 வயது பெண்ணும் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டனர். வேன் ஓட்டுநருக்கு …

சிங்கப்பூரில் சாலை விபத்தில் 2 வயது சிறுமி மரணம்! Read More »

இனி, சிங்கப்பூருக்கு குறைந்த விமானங்கள் இயக்கப்படுமா?

தமிழகத்தில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து இரவு 12.50 மணிக்கு புறப்படும் IndiGo 63-1001 விமானம் மார்ச் 25-ஆம் தேதி முதல் இயங்காது. தினமும் 3 IndiGo விமானங்கள் சென்னை-சிங்கப்பூர் இயங்கி வந்தது. தற்போது மார்ச் 25-ஆம் தேதி முதல் 2 விமானங்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது. IndiGo நிறுவனம் விமான எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.

நச்சுணவு சம்பவத்தால் இரு உணவகங்களின் உணவு சுகாதார மதிப்பீடு குறைக்கப்பட்டது!

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் Spize@ Simpang Bedok உணவகத்தில் தயார் செய்யப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு நச்சுணவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் உணவு அமைப்பும்,சுகாதார அமைச்சகமும் விசாரணை நடத்தியது. சில சுகாதார குறைபாடுகள் Spize Continental kitchen,Spize உணவகம் ஆகிய இரண்டிலும் கண்டறியப்பட்டன என்று தெரிவித்தது. இவ்விரண்டின் உரிமங்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது. Spize உணவகம் சிம்பாங் பிடோக்கில் …

நச்சுணவு சம்பவத்தால் இரு உணவகங்களின் உணவு சுகாதார மதிப்பீடு குறைக்கப்பட்டது! Read More »

அமெரிக்காவில் மூடப்பட்ட வங்கிகளால் சிங்கப்பூர் வங்கிகளில் பாதிப்பு ஏற்படுமா?

அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக நிதி சந்தையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையொட்டி நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிக்கை வெளியிட்டது. சிங்கப்பூரில் வங்கிமுறை வலுவாக இருப்பதாக கூறியது.சிங்கப்பூர் வங்கிகளுக்கும் அமெரிக்காவில் மூடப்பட்ட இரண்டு வங்கிகளோடு பெரிய தொடர்பு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டது. சிங்கப்பூர் வங்கிகள் வலுவான முதலீட்டைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது.வட்டி உயர்வு உள்ளிட்ட அம்சங்களைச் சமாளிக்க தொடர்ந்து கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தது. அமெரிக்காவில் 2 வங்கிகளின் வீழ்ச்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட …

அமெரிக்காவில் மூடப்பட்ட வங்கிகளால் சிங்கப்பூர் வங்கிகளில் பாதிப்பு ஏற்படுமா? Read More »

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறிய நிறுவனம்! ஆபராதம் விதிப்பு!

Eatigo நிறுவனத்திற்கு 62,400 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.நிறுவனம் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இணைய உரையாடல் தளத்தில் சுமார் 2.8 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் அடங்கிய தரவு தொகுப்பை விற்பனைக்கு விடப்பட்டது. தரவு தொகுப்பில் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள்,மறையாக்கம் செய்யப்பட்ட கடவுச் சொல் (Hidden Password),Facebook தகவல்கள் முதலியவை இருந்தன. தனிநபர் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தீர்ப்பளித்தது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் …

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறிய நிறுவனம்! ஆபராதம் விதிப்பு! Read More »

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது!

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீடியாகார்ப் Meconnect கணக்குகளை ஊடுருவியதாக சந்தேகப்படுகிறார். சுமார் 14,000 கணக்குகள் ஊடுருவப்பட்டன. ஆடவரின் அடையாளத்தை விசாரணையின் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர். மார்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பாதிக்கப்பட்ட 14000 பயனீட்டாளர்களிடம் அவர்களின் Password யை மாற்றும் படி நிறுவனம் கேட்டுக்கொண்டது. தற்போது வரை பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் வெளியிடப்பட்டதற்கோ அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டத்திற்கோ ஆதாரம் இல்லை. கைது …

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது! Read More »