#worldnews

Latest Singapore News in Tamil

சுகாதாரதுறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு தேவை!

முத்தரப்புச் செயற்குழு சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக வேண்டுகோளை முன்வைத்ததுள்ளது. அவர்களுக்கு தொல்லைக் கொடுப்போர் மீது நடவடிக்கை தேவை என்றும் முன் வைக்கப்பட்டுள்ளது. .அந்த வேண்டுகோளை முன் வைத்தது.பணிக் குழுவில் சுகாதார அமைச்சகம்,சுகாதார பராமரிப்பு ஊழியர் சங்கம்,மருத்துவச் சேவை அமைப்புகள் போன்றவை உள்ளது. .இதற்காக சுகாதார பராமரிப்பு ஊழியர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு சிலர் தொல்லைக் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்கின்றனர். தாதியர் …

சுகாதாரதுறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு தேவை! Read More »

Tamil Sports News Online

வரும் மார்ச் -20 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் திட்டம்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் Travel Smart Journeys எனும் மறுஆய்வுக்காக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது.ரயிலுக்குப் பதிலாகப் பேருந்தில் காலை நேரத்தில் பயணம் செல்லும் பயணிகளுக்குச் சலுகை தரும் திட்டமாகும். வார நாட்களில் காலை நேரத்தில் பேருந்தில் செல்லும் வடகிழக்குப் பாதை ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்குச் சலுகை வழங்கப்படும். வரும் மார்ச் 20-ஆம் தேதி மீண்டும் திட்டம் தொடங்க உள்ளது.மேலும் 5 பேருந்துச் சேவைகளை புதுப்பிக்கப்பட்டுள்ள திட்டத்தில் …

வரும் மார்ச் -20 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் திட்டம்! Read More »

Singapore Job News Online

நேற்று கேலாங் செராயில் நோன்பு பெருநாள் ஒளியூட்டு!

நேற்று கேலாங் செராய் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒளியூட்டுப்பட உள்ளது. ரமடான் சந்தை இந்த ஆண்டு பெரியளவில் வந்துள்ளது. இந்த ஆண்டு எண்ணிக்கை 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு 70 கடைகள் மட்டுமே இருந்தன.ஆனால், பத்து மடங்காகி அமைக்கப்பட்டுள்ளது. ரமடான் சந்தை முப்பது நாட்கள் மட்டும் முந்தைய ஆண்டுகளில் நடைபெறுகிறது.ஆனால், இந்த முறை முப்பத்தாறு நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தது. கேலாங் செராய் ரமடான் சந்தை அடுத்த மாதம் இருபத்தோராம் தேதிவரை திறந்து இருக்கும். …

நேற்று கேலாங் செராயில் நோன்பு பெருநாள் ஒளியூட்டு! Read More »

Singapore Job Vacancy News

2.3 மில்லியன் வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூரில் சுமார் 2.3 மில்லியன் வெள்ளியை 57 வயதுடைய Per Poh Huat மீது குற்றம் பதிவாகி உள்ளது. அந்த பணம் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டது.குறைந்தது 8 மில்லியன் வெள்ளி UOB வங்கியில் எட்டுக் காசோலையாக போடப்பட்டுள்ளது. வீட்டைக் கட்டும் பணி 2021-ஆம் ஆண்டு பாதியில் நின்றுள்ளது. இதனால் பணத்தைக் கொடுத்த Lim Bee Huat காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் 200 ஆயிரம் வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது சாட்டபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் …

2.3 மில்லியன் வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு! Read More »

Singapore news

ஒரு சில நாடுகள் தங்களுடைய அரசாங்க கைத்தொலைபேசிகளில் Tiktok செயலியை தடை செய்துள்ளது!

ஒரு சில நாடுகள் தங்களுடைய அரசாங்க கைத்தொலைப்பேசிகளில் Tiktok செயலியைத் தடைச் செய்துள்ளது. அமெரிக்கா,நியூஸிலாந்து,பிரிட்டன்,ஐரோப்பா ஒன்றியம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் அரசாங்க கைத்தொலைப்பேசிகளில் தடைச் செய்துள்ளன. டிக்டாக் செயலி மீது அதிகமான நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் smart nation and digital government office எனும் சிங்கப்பூர் அறிவார்ந்த தேச,மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தேவையின் அடிப்படையில் அரசாங்க சார்ந்த சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு smart nation கூறியது. அரசாங்க சார்ந்த சாதனங்களில் வேலைக்கு மட்டுமே …

ஒரு சில நாடுகள் தங்களுடைய அரசாங்க கைத்தொலைபேசிகளில் Tiktok செயலியை தடை செய்துள்ளது! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்!

மார்ச்,17-ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்தவர் வீட்டில் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு காலை 11 மணியளவில் தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஷின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. இதையடுத்து காவல்துறை அங்கு சென்றது. சந்தேகத்தின் அடிப்படையில் அவருடன் வசித்து வந்த 59 வயது நபரைக் கைது செய்தது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கே உடல் அசைவின்றி பல்வேறு காயங்களோடு 61 வயதுடைய நபர் வீட்டுக்குள் கிடந்தார்.அவருடன் வீட்டில் வசித்த 59 …

சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்! Read More »

Latest Singapore News in Tamil

ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசம்!

சிங்கப்பூர் தீவெங்கும் மார்ச் மாதம் 19-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை Bloobox தானியக்க இயந்திரங்களைப் பெறலாம். இந்த Bloobox மறுபயனீட்டு பெட்டி இலவசமாக ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்க உள்ளது. மறுபயனீட்டை ஊக்குவிக்கப்பதற்காக கொடுக்கப்பட உள்ளது. மறுபயனீட்டிற்காக ஓர் தனி இடத்தை அமைக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு ஊக்குவிக்க உதவுகிறது. முறையான மறுபயனீட்டை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதனின் ஒரு பகுதியாக Bloobox மறுபயனீட்டு பெட்டிகள் கொடுக்கப்படுகிறது. குடியிருப்பு பேட்டைகளில் …

ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசம்! Read More »

Tamil Sports News Online

இம்மாதம் இறுதிவரை மழைக்காலம் நீடிக்கும்!

சிங்கப்பூர் வானிலை மையம் வானிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.இம்மாதம் இறுதிவரை மழைக்காலம் நீடிக்கும் என்று குறிப்பிட்டது. சிங்கப்பூரில் கடந்த மாதத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியது. பெரும்பாலும் மதிய வேலையில் மழைப் பெய்யலாம். அவ்வப்போது மாலை நேரங்களில் பெய்யலாம் என்று தெரிவித்தது. வெப்ப நிலை பெரும்பாலான நாட்களில் தினசரி 24 டிகிரி செல்சியாஸ்க்கும்,33 டிகிரி செல்சியஸ்க்கும் இடைப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.

Singapore Job News Online

புதிய உடன்பாட்டில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் கையெழுத்துட்டுள்ளது!

தற்காப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுத் திருத்தம் ஒன்றில் சிங்கப்பூரும்,இந்தோனேஷியாவும் கையெழுத்திட்டுள்ளது. அந்த உடன்பாட்டில் இருத்தரப்பு தற்காப்பு துறைகளுக்கும் கடந்த ஆண்டில் இடையே இடம்பெற்ற பரிமாற்றங்கள் குறிப்பிடப்பட்டது. அதில் இருதரப்பின் ஒத்துழைப்பை அக்கறைக்குரிய அம்சங்களை மேம்படுத்துவதில் உள்ள கடப்பாடு உறுதிப்படுத்தப் பட்டன. இந்தோனேஷியா தற்காப்பு அமைச்சர் பிரபாவோ சுபியாந்தோவுக்கு சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் காலை அவருக்கு விருந்தளித்தார். அப்போழுது அவர்கள் உலக அரசியல் சூழலை குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.சிங்கப்பூர் – …

புதிய உடன்பாட்டில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் கையெழுத்துட்டுள்ளது! Read More »

Singapore Job Vacancy News

தரமான சேவைகளை வழங்குவதற்காக ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்பும் நிறுவனம்!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுக்குள் பயணிகளின் எண்ணிக்கை நோய் தொற்று பரவலுக்கு முன்பு இருந்த நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலைய ஊழியர்களுக்காக வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகளை முடக்கிவிட்டுள்ளது.இதனை விமான நிலைய சேவைகள் எனும் SATS நிறுவனம் முடக்கி விட்டது. இதனை ஈடு கட்டுவதற்காக தனது ஊழியர்களின் சேவைத்தரத்தை சாங்கி விமான நிலையத்தில் மேம்படுத்த நினைக்கிறது. தற்போது 17,000 ஊழியர்கள் SATS நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது கிருமி தொற்று காலத்துக்கு …

தரமான சேவைகளை வழங்குவதற்காக ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்பும் நிறுவனம்! Read More »