#worldnews

Latest Tamil News Online

நோய் பரவல் காலகட்டத்தில் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர்களுக்கு மரியாதை!

நேற்று நாடாளுமன்றத்தில் கிருமிபரவல் காலக் கட்டத்தில் கோவிட்-19 நோயை எதிர்த்து போராடிய முன்னிலை ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மூன்று ஆண்டு கால கோவிட்-19 காலக்கட்டத்தில் கற்றுக்கொண்டவைகளை நேற்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது. நேற்று நாடாளுமன்றத்தில் கிருமி பரவல் காலக்கட்டத்தில் நோயை எதிர்த்து முன்னணியில் போராடியவர்களின் சார்பாக கலந்துக் கொண்டனர். மருத்துவர்,தாதியர், கல்வியாளர்,சமூகச் சேவையாளர் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு எழுந்து நின்று …

நோய் பரவல் காலகட்டத்தில் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர்களுக்கு மரியாதை! Read More »

Latest Sports News Online

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டம்!

சிங்கப்பூரில் நோய் தொற்று பரவலின் போது தற்காலிக நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சில நடவடிக்கைகளை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் அறிவித்தது. நிரந்தரமாக்க உள்ள திட்டங்கள் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று கூறியது. SGUnited Jobs and Skills நிலையங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 24 குடியிருப்பு பேட்டைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. அதனை மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது. அந்த நிலையங்களில் உள்ள அதிகாரிகள் வேலை தேடுவோர்களுக்கு பொருத்தமான வேலைகளைத் தேடிக் கொள்வதற்கு உதவுகின்றனர். வேலை …

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டம்! Read More »

Tamil Sports News Online

கவலை வேண்டாம்!புதிதாக 3000 பேருக்கு வேலைகள் வழங்க திட்டமிட்டுள்ள நிறுவனம்!

Deloitte நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் புதிதாக 3000 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தென்கிழக்காசியாவில் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் புதிதாக ஊழியர்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் இப்போது சுமார் 13,000 பேர் பணிப் புரிகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர். தென்கிழக்காசியா வட்டாரத்தின் டெலாய்ட் நிறுவனத்தில் புதிய தலைமை நிர்வாகியாக யூஜின் ஹோ பொறுப்பேற்க உள்ளார். அறிவிக்கப்படும் வேலைகளுக்கு கணக்கு,பொறியியல்,வணிகம் போன்ற எல்லாவித துறைகளில் …

கவலை வேண்டாம்!புதிதாக 3000 பேருக்கு வேலைகள் வழங்க திட்டமிட்டுள்ள நிறுவனம்! Read More »

Singapore Job News Online

தகவல், தொடர்பு அமைச்சகம் நடத்திய கருத்துக்கணிப்பு!

தகவல் தொடர்பு அமைச்சகம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பதினைந்து வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுடன் நடத்தப்பட்டது. தற்போதைய வாழ்க்கைத் தரம் நோய் பரவலுக்கு முன்பு இருந்த நிலையைப் போல இருப்பதாக சிங்கப்பூரர்கள் கூறியுள்ளனர். அல்லது அதைவிட மேம்பட்டு இருப்பதாகவும் கூறினர். இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தைக் கிருமி பரவலுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்து இருப்பதாக கூறி உள்ளனர். அதில் சுமார் 50 பேர் பங்கேற்று உள்ளனர். இந்த கருத்து கணிப்பு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான நம்பிக்கை …

தகவல், தொடர்பு அமைச்சகம் நடத்திய கருத்துக்கணிப்பு! Read More »

Singapore News in Tamil

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் பழைய லெகிடி இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதில் குழி தோண்டும் பணியும் ஒன்று. அந்த ஊரில் யாராவது உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய ஏதுவாக குழி தோண்டி தயாராக வைப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் குழி தோண்டும் பணியில் ஊரைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் …

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்! Read More »

Latest Tamil News Online

மீண்டும் செயல்படத் தொடங்கும் சமூக நிலையம்!

சிங்கப்பூரில் காக்கி புக்கிட் வட்ட்டாரத்தை மேம்படுத்த திட்டம் வரையறுக்கப்படுகிறது. அதோடு அதன் சுற்று உள்ள பகுதிகளையும் மேம்படுத்த நீண்டகால திட்டங்கள் வரையறுக்கப்படுகிறது. 1980 – ஆம் ஆண்டில் காக்கி புக்கிட் வட்டாரம் கட்டப்பட்டது.இது குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். 2030-ஆம் ஆண்டுகளில் பாயா லேபார் ஆகாய படைத் தளம் மாறும்போது அந்த பகுதிகள் இன்னும் நன்றாகப் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார். அங்கு இன்னும் வெவ்வேறு புதுப்பிப்புப் பணிகள் காலப்போக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்த …

மீண்டும் செயல்படத் தொடங்கும் சமூக நிலையம்! Read More »

Tamil Sports News Online

நோன்பு பெருநாள் சந்தை!காலியாக கிடக்கும் இடங்கள்!

ரமடான் சந்தை கேலாங் செராயில் நடைப்பெற்று வருகிறது.இந்த ஆண்டு 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 20 விழுக்காடு கடைகள் காலியாக இருக்கிறது.சந்தையின் ஏற்பாட்டாளர்கள் மற்ற சந்தைகளிலிருந்து போட்டி அதிகரிப்பதாக கூறுகின்றனர். இதற்கு காரணம் கடை அமைப்பதற்கான செலவு அதிகமாக உயர்ந்ததே என்று வியாபாரிகள் கூறினார்கள். 30 ஆண்டுப் பாரம்பரிய கொண்ட வடை கடை உள்ளது. அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 வெள்ளி வாடகை.தற்போது அதற்கு 18,000 வெள்ளி ஆக உயர்ந்துள்ளது. புதிய கடைகள் வராமல் இருப்பதற்கு …

நோன்பு பெருநாள் சந்தை!காலியாக கிடக்கும் இடங்கள்! Read More »

Singapore Job News Online

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு!

அமெரிக்காவில் மயாமி பொது விருது போட்டி நடைபெற உள்ளது. ஆண்களுக்கான உலகத் தரவரிசை போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் நோவாக் ஜோக்கோவிச். நோவாக் அமெரிக்காவில் நடைபெற உள்ள மயாமி பொது விருது போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர். அவர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அவர் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மயாமி பொது விருது போட்டியில் 6 முறை வென்றுள்ளார்.சிறப்பு அனுமதி பெற அதிகாரிகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. …

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு! Read More »

Singapore Job Vacancy News

நீல நிறத்தில் பிரகாசிக்க உள்ள சிங்கப்பூர்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்க உள்ளன. மார்ச் 19-ஆம் தேதி (இன்று) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை ஒளியூட்டப்படும். மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும். `City Turns Blue´ எனும் திட்டத்தின்கீழ் நீல நிறத்தில் ஒளியூட்டப்படும். இத்திட்டம் பொதுப் பயனீட்டுக் கழகம் எனும் PUB கழகத்தின் திட்டமாகும். தண்ணீர் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த மாதம் …

நீல நிறத்தில் பிரகாசிக்க உள்ள சிங்கப்பூர்! Read More »

Singapore news

சிறுவர்களுக்காக புதிய சேவை அறிமுகம்!

சிங்கப்பூரில் மேற்கு வட்டாரத்தில் தெங்கா பகுதியில் புதிய நகர் உருவாக இருப்பதால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது. இதனால் அங்குள்ள சிறுவர்களுக்காக புதிய சிறுவர் மருந்தகத்தைத் திறந்து உள்ளது. இந்த புதிய மருந்தகம் Ng Tng Fong மருத்துவமனையில் திறந்திருக்கிறது.மேற்கு வட்டாரத்தில் இருக்கும் புதிய குடியிருப்பு பேட்டைகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அந்த வட்டாரத்தில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் கிட்டத்தட்ட 5 விழுக்காட்டினர். மேற்கு வட்டாரத்தில் மேலும் மக்கள்தொகை …

சிறுவர்களுக்காக புதிய சேவை அறிமுகம்! Read More »