உலகின் முதல் 5 பெரிய நாடுகள் உங்களுக்குத் தெரியுமா?
முதல் இடத்தில் பெரிய நாடு ரஷ்யா. அதன் பரபரப்பளவு 17,125,000 சதுர கிலோமீட்டர். இரண்டாவது இடத்தில் கனடா. அதன் பரப்பளவு 9,984,670 சதுர கிலோமீட்டர். மூன்றாவது இடத்தில் சீனா. அதன் பரப்பளவு 9,572,900 சதுர கிலோமீட்டர். பட்டியலில் 4வது இடத்தில் அமெரிக்கா. அதன் பரப்பளவு 9,525,067 சதுர கிலோமீட்டர். 5வது பெரிய நாடு பிரேசில் 8,515,767 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.