#worldnews

Singapore news

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

SQ7858 விமானம் சிங்கப்பூரிலிருந்து மார்ச் 24-ஆம் தேதி இரவு புறப்பட்டது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அவசர அவசரமாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி அடித்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமானத்தை விமானி சோதித்து பார்த்தப்பிறகு, அதனைத் தரையிறக்க முடிவு செய்தார். ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டபின்,புலனாய்வு நடத்தப்பட்டது. அதில் புகையோ, தீயோ …

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! Read More »

Singapore News in Tamil

மூன்று நாள் நடைபெற உள்ள பயிலரங்கம்!

சிங்கப்பூரைச் சேர்ந்த விமானிகளுக்கும், ஆகாயப் போக்குவரத்துக் அதிகாரிகளுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட இருக்கிறது. அவர்களுடைய மனநலத்தைப் பேணுவதற்காக அதிக ஆதரவைப் பெற உள்ளார்கள். ஆகாயப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கான ஆசிய – பசிபிக் உச்சநிலை மாநாட்டில் அதற்கான கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டது. சக ஊழியர்களிடம் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும், விமானிகளும் அவர்களிடம் பெறும் ஆதரவை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்தப்பட உள்ளன. அதற்காக மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது.எவ்வாறு அதை நிறை வேற்றலாம் என்பதை கற்றுக்கொள்ளும் பயிலரங்கம். …

மூன்று நாள் நடைபெற உள்ள பயிலரங்கம்! Read More »

Latest Singapore News

ஊழியர்களுக்கான MOM -யின் ஆதரவு!

PWM எனும் முற்போக்கு ஊதிய மாதிரி. இது சமீபத்தில் விரிவாக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கேட்டார். PWM கீழ் உள்ள சேவை ஒப்பந்தத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர வேலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பைப் பற்றி கேட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை ஓட்டுநர்கள் முடித்துவிட்டு,அதன்பின் முதலாளிகள் அவர்களுடைய செலவுகளைக் குறைக்க விரும்புவர்கள் அவர்களை மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். அவர்கள் பிளாட்பார்ம் டிரைவர்களாக பணி அமைத்தப்படுவார்கள் என பெரேரா கூறினார். இதற்கு மார்ச் 22-ஆம் …

ஊழியர்களுக்கான MOM -யின் ஆதரவு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான பயணத்தைச் எளிதாக்கும் திட்டம்!

ஜொகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் எனும் RTS திட்டமிட்டப்படி நிறைவு பெறும். அதற்கான முயற்சியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தது.45 விழுக்காடு கட்டுமானப் பணிகள் சிங்கப்பூர் தரப்பில் நிறைவடைந்து உள்ளன. இதனைப் போக்குவரத்து அமைச்சர் க. சண்முகம் கூறினார். இத்திட்டம் முழுமையாக முடிவடைந்ததும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணம் மிகவும் சுலபமாகும். .இதன்மூலமாக 5 நிமிடங்களில் உட்லண்ஸ்க்கும் ஜொகூர் பாருவின் புக்கிட் சாகருக்கும் பயணம் செய்ய முடியும். இது மணிக்கு ஒவ்வொரு வழியிலும் கிட்டத்தட்ட …

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான பயணத்தைச் எளிதாக்கும் திட்டம்! Read More »

Latest Tamil News Online

அடிப்படைப் பண வீக்கத்தில் வசிப்பிடச் செலவும், தனியார் போக்குவரத்து செலவும் சேர்க்கப்படுகிறதா?

சென்ற மாதம் ஆண்டு அடிப்படையில் அடிப்படைப் பண வீக்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.5 விழுக்காடாக நீடிக்கிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிதி நிபுணர்கள் இதற்கு முன்னதாக அடிப்படைப் பணவீக்கம் 5.8 விழுக்காடாக எதிர்பார்க்கலாம் என முன்னுரைத்திருந்தனர். அடிப்படைப் பண வீக்கம் ஜனவரி மாதத்தில் 5.1 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடாக உயர்ந்திருந்தது.இந்த விகிதமானது 2008 நவம்பருக்குப் பிறகு இது அதிகம். சேவைக் கட்டணம் குறைந்ததால் இதனால் லாபம் கிடைக்கிறது. ஆனால்,சில்லறை விற்பனைப் பொருட்கள்,மின்சாரம்,எரிவாயு முதலியவற்றின் விலை …

அடிப்படைப் பண வீக்கத்தில் வசிப்பிடச் செலவும், தனியார் போக்குவரத்து செலவும் சேர்க்கப்படுகிறதா? Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்!

சுமார் 560,000 தனிநபர்களுக்கும்,20,000 நிறுவனங்களுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு skillsFuture சிங்கப்பூர் அமைப்பின் நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளது. skillsFuture திட்டத்தில் 2021-ஆம் ஆண்டு அதிகமானோர் பதிவு செய்து இருந்ததை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையாக பதிவாகி உள்ளது. எனினும்,கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் அதிகம். skillsfuture திட்டத்தை இன்னும் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு கொண்டுப் போகச் செல்ல வேண்டும் என்று அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 34,000 க்கும் அதிகமான தனிநபர்களைச் அமைப்புச் …

சிங்கப்பூரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்! Read More »

Singapore news

சாலைகளில் சுற்றித் திரிந்த விலங்கு!

Seoul Children´s Grand Park விலங்கியல் தோட்டம் தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ளது. விலங்கியல் தோட்டத்திலிருந்து மார்ச் 23-ஆம் தேதி sero எனும் வரிக்குதிரை தப்பித்தது.சுமார் 3 மணிநேரத்திற்கு அது சாலைகளில் சுற்றித் திருந்தது. செரொ சாலைகளில் கார்களைக் கடந்து சென்று குப்பைத் தொட்டிகளை நுகரும் காட்சிகள் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது. அதன் பின் வரிக்குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை கனரக வாகனத்தின் ஏற்றி மீண்டும் விலங்கியல் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த காட்சி …

சாலைகளில் சுற்றித் திரிந்த விலங்கு! Read More »

Singapore News in Tamil

அதிவேகமாக வந்த கார்!அதிகாரி மீது மோதல்!

இன்று அதிகாலை 12.55 மணியளவில் துவாஸ் சுங்க சாவடியில் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிகாரி ஒருவருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. certis துணைக் காவல் அதிகாரியின் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் வாகனங்களுக்கான நுழைவாயில் பகுதியில் அதிகாரி நின்று கொண்டிருந்தார். இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவித்தது.அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. விபத்து …

அதிவேகமாக வந்த கார்!அதிகாரி மீது மோதல்! Read More »

Singapore news

சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

உலகமெங்கும் அனைவராலும் விரும்ப கூடியது சாக்லேட். இதற்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இல்லை. சிறு வயது முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிட கூடியது. அளவில்லா சந்தோச தருணத்தில் அதனைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஒரு சாக்லேட் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் சிலவற்றில் உலோக நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக Consumer Reports அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விவரமாக காண்போம். Consumer reports எனும் லாப நோக்கமில்லாத பயனீட்டாளர் குழு கடந்த 2022-ஆம் ஆண்டு Hershey சாக்லேட்டுகள் ஒரு சிலவற்றில் …

சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! Read More »

Singapore News in Tamil

ரயில் தண்டவளாத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!

மார்ச் 23 – ஆம் தேதி நேற்றிரவு பொங்கோல் ஈஸ்ட் LRT ரயில் பாதையில் 33 வயதுடைய பெண் உயிரிழந்துக் கிடைந்துள்ளார்.இதனைச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அந்த பெண்ணின் சடலம் Cove நிலையத்தில் உள்ள ரயில் தண்டவளாத்தில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. இச்சம்பவத்தால் இரவு 10.30 மணியளவில் LRT அதன் சேவைகள் பொங்கோல் வட்டாரத்தில் நிறுத்தப்படுகிறதாக SBS Transit நிறுவனம் அதன் Twitter பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் …

ரயில் தண்டவளாத்தில் கிடந்த பெண்ணின் சடலம்! Read More »