#worldnews

Latest Tamil News Online

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா?

விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், …

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா? Read More »

Singapore News in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய இயக்கம்!

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு வேலைப் பார்க்கும் இடத்தில் ஊழியர்களின் உடல் உறுப்புகளை துண்டிக்க நேரும் விபத்துக்கள் உயர்ந்தன. வரும் மாதங்களில் உற்பத்தி,கட்டுமான தளங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்படும். இதுபோன்ற உடல் உறுப்புகளை துண்டிக்க நேரும் விபத்துகளைத் தடுப்பதற்கு சோதனைகள் தீவிர படுத்தப்படுகிறதாக மனிதவள அமைச்சகம் கூறியது. ஒரு நிறுவனம் விபத்துக்கு நேராமல் இருப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் பாதுகாப்பை வலுப்படுத்தி அபாயத்தைக் குறைக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளது. அந்த தொழில்நுட்பம் ஊழியர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க உதவியது. அந்த நிறுவனத்தில் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய இயக்கம்! Read More »

Singapore Breaking News in Tamil

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா?

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் கட்டணமுறைத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக புதிய QR கட்டணம் செலுத்தும் முறையை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருநாட்டு மக்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் NETS QR, DuitNow QR போன்ற குறியீடுகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். கடைகளில் இருக்கும் DuitNow QR அல்லது NETS QR யை ஸ்கேன் செய்து பணத்தைச் செலுத்தலாம். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நாணய வாரியமும்,Bank Negara மலேசியாவும் இணைந்து அடுத்த கட்டமாக கட்டணமுறை தொடர்பை …

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா? Read More »

Singapore news

வரும் ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்காக புதிய திட்டம்!

சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் மாதத்தில் 720 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள், சேவை வரி பற்று சீட்டுகள் சுமார் 950,000 குடும்பங்கள் பெற உள்ளது. இதனைப் பெற தகுதி பெறும் குடும்பங்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டியதில்லை. வழங்கப்படவிருக்கும் U-Save கழிவு தகுதி பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரட்டிப்பாகும். ஏப்ரல்,ஜூலை, அக்டோபர், அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் அரசாங்கம் வழங்கும் கழிவு பிரித்துக் கொடுக்கப்படும். தகுதி பெறுவோரின் கணக்குகளில் அந்தத் தொகை நேரடியாக போடப்படும். …

வரும் ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்காக புதிய திட்டம்! Read More »

Singapore News in Tamil

புதிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் – பிரிட்டன் கலந்துரையாடல்!

புதிய இருத்தரப்பு முதலீடு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கு சிங்கப்பூரும், பிரிட்டனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் முதலீட்டுக்கான வலுவான அடித்தளத்தை இரு நாடுகளுக்கும் இடையே அமைத்துத் தரும். இந்த புதிய ஒப்பந்தத்தில் முதலீட்டாளர்களையும், முதலீடுகளையும் எவ்வாறு கையால்வது என்பதைப் பற்றிய விரிவான விதிமுறைகள் இருக்கும். சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சகம் இது குறித்து தெரிவித்தது. 1975 -ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக அதனை எட்டுவது திட்டம் என்று அமைச்சகம் கூறியது.

Latest Singapore News

112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது!

மார்ச் 25-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்திலிருந்து 112 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 112,856 வெள்ளி.காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் மார்ச் 29-ஆம் தேதி 30 வயதுடைய Mohamed Shahrizal Shaik,37 வயதுடைய Muhammad Fairuz Jasni ஆகிய இருவரையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்து 40 மடிக்கணினிகளும்,16,000 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மார்ச் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும்,10 ஆண்டுகள் வரைச் சிறைத் தண்டனையும் …

112,856 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினிகள் திருட்டு! இருவர் கைது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் நில சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம்!

நில சோதனைச் சாவடிகளை கடந்த 2019-ஆம் ஆண்டு புனித வெள்ளியுடன் வந்த வார இறுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்துச் சென்றனர். சராசரியாக மூன்று மணி நேரம் காரில் பயணம் செய்தோர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதே நிலவரம் அடுத்த வாரமும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படலாம். இவ்வாறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறுகிறது. புனித வெள்ளியை ஒட்டிய நீண்ட வார இறுதியில் மலேசியா செல்லும் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக …

சிங்கப்பூரில் நில சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இறந்து கிடந்த குழந்தை சடலம் கண்டெடுப்பு!

சிங்கப்பூரில் மார்ச் 29-ஆம் தேதி (நேற்று) குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நேற்று 11 மணியளவில் அதிகாரிகளுக்கு ஹவ்காங் அவென்யூ 1 இல் உள்ள பிளாக் 166 யிலிருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் குழந்தையின் உடல் ஒன்று வீடமைப்பு வளர்ச்சிக்கழக பிளாக் ஒன்றின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு 18 வயது பெண் காவல்துறைக்கு உதவி வருவதாக தெரிவித்தது. குழந்தையின் இறப்பில் சந்தேகத்துக்குரியதாக …

சிங்கப்பூரில் இறந்து கிடந்த குழந்தை சடலம் கண்டெடுப்பு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 12 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய இணைய வங்கி சேவை!

சிங்கப்பூரில் நேற்று 29-ஆம் தேதி DBS ibanking சேவையில் காலை தடங்கல் ஏற்பட்டது. இதனால் பயனீட்டாளர்கள் DBS Facebook பக்கத்தில் அவர்களுடைய ஆதங்கத்தை பகிர்ந்தனர். Downtector.com பக்கத்தில் இந்த சேவைத் தடங்கல் தொடர்பாக 300 க்கும் அதிகமான புகார்கள் பெற பட்டதாக தெரிவித்தது. பயனீட்டாளர்களிடம் சேவை வழக்க நிலைக்கு மீண்டும் திரும்பியபின் அதனைப் பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக் கொண்டது. ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வங்கி தெரிவித்தது. பயனீட்டாளர்கள் அவர்களுடைய வங்கிச் சேமிப்பு …

சிங்கப்பூரில் 12 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய இணைய வங்கி சேவை! Read More »