#worldnews

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் இலவச சுற்றுலா!நீங்களும் செல்ல வேண்டுமா?

இந்த சிங்கப்பூர் இலவச சுற்றுலா பயணத்தில் பங்கேற்பதற்குப் பயணிகள் செல்லுபடியாகும் நுழைவு விசாவைப் பெற்றிருந்தால் போதுமானது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, சுமார் 30% இருக்கும் இடைநிறுத்த(transit traveler) பயணிகளுக்கு மீண்டும் இலவச நகர சுற்றுப்பயணத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம். அறிக்கைகள்படி, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகில் உள்ள பிஸியான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.நாடு விட்டு நாடு செல்லும் போது நீண்ட தூர ஒற்றை விமானம் கிடைக்காது. ஒரே விமானத்தில் …

சிங்கப்பூரில் இலவச சுற்றுலா!நீங்களும் செல்ல வேண்டுமா? Read More »

சிங்கப்பூரில் அரிய கலப்பின சூரிய கிரகணம்!

வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி அரிய கலப்பின சூரிய கிரகணத்தைச் சிங்கப்பூரில் காணலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும். சூரிய கிரகணம் காலை 10.54 மணிக்கு தொடங்கி, 11.55 மணியளவில் உச்சக்கட்டத்தில் இருக்கும். பிற்பகல் 12.58 மணிக்கு முடிவடையும். நிலா இருக்கும் திசையினாலும், பூமியின் வட்ட வடிவினாலும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய சில இடங்களில் முழுமையான கிரகணத்தைப் பார்க்க இயலாது. சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும். அதிகபட்சமாக சுமார் 15 விழுக்காட்டை …

சிங்கப்பூரில் அரிய கலப்பின சூரிய கிரகணம்! Read More »

Latest Tamil News Online

திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு அளிக்க நிதி வழங்க உள்ள சிங்கப்பூர் அரசாங்கம்!

சிங்கப்பூர் அரசாங்கம் 10 மில்லியன் வெள்ளி நிதியை உலக அளவில் சிங்கப்பூரை விளம்பரப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு அளிப்பதற்காக வழங்கவிருக்கிறது. இதனை நேற்று முன்தினம் ( ஏப்ரல் 5-ஆம் தேதி) சிங்கப்பூர் பயணத்துறை கழகமும், தகவல்,தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தெரிவித்தது. சிங்கப்பூரைச் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும். சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Keith Tan இது குறித்து,“ சிங்கப்பூரை உலகமெங்கும் உள்ள பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் …

திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு அளிக்க நிதி வழங்க உள்ள சிங்கப்பூர் அரசாங்கம்! Read More »

Latest Sports News Online

SolarNova திட்டத்தின்கீழ் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்த வீடமைப்பு வளர்ச்சி கழகம்!

சிங்கப்பூரில் எட்டாவது முறையாக ஏலகுத்தகைக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் SolarNova என்ற திட்டத்தின் கீழ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த SolarNova திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், பொருளியல் வளர்ச்சிக் கழகமும் ஆகிய இரண்டும் இணைந்து நடத்துகிறது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது, சூரியசக்தி துறையை மேம்படுத்த வேண்டும். சூரிய சக்தி தகடுகள் 104 அரசாங்க இடங்களிலும்,1075 கழக பிளாக்குகளிலும் பொருத்தப்படும். சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் வேலை 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவடையும் என எதிர்பார்க்கலாம். இதுவரை சிங்கப்பூரில் …

SolarNova திட்டத்தின்கீழ் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்த வீடமைப்பு வளர்ச்சி கழகம்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் தம்முடன் வசித்த நபரைக் கொன்றவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

சிங்கப்பூரில் தம்முடன் வசித்த 61 வயதுடையவரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்காக 59 வயதுடைய Ng Boon Hong என்பவருக்கு தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவல் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மனநலப் பரிசோதனைக்காக அவர் தடுப்பு காவலில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இச்சம்பவம் மார்ச் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கும்,மார்ச்-16 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஸ் பிளாக் 90- இல் நிகழ்ந்தது. …

சிங்கப்பூரில் தம்முடன் வசித்த நபரைக் கொன்றவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை குறைகிறது!

சிங்கப்பூரில் 36 விழுக்காட்டுக்கு மேல் கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகரித்து இருக்கிறது. ஆனால்,அது குறைய வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணமாக பார்க்கப்படுவது வாடகைதாரர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதே என்று சொல்லப்படுகிறது. வீடுகளுக்கான வாடகை கணிசமாக குறைந்து வருகிறது. கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சி கழகம் (HDB) ஆகியவற்றுக்கான வாடகையைக் குறித்து மிகக் குறைவானவர்கள் மட்டுமே விசாரிக்கின்றனர். இதனை சொத்து முகவர்கள் CNA விடம் கூறினர். …

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை குறைகிறது! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து!

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் ஜனவரி மாதத்தில் 0.8 விழுக்காடாக சரிவைக் கண்டது. தற்போது ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் 12.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல கடைகள் சீனப் புத்தாண்டு காரணமாக மூடப்பட்டிருந்தது. அதனுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் சில்லறை வர்த்தகம் பிப்ரவரி மாதத்தில் கூடியுள்ளது. அதிகமான தேவைகளாக உணவு,மதுபானம் முதலியவை. பிப்ரவரி மாதத்தை மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் விற்பனைக் குறைவு. சில்லறை வர்த்தகத்தில் …

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து! Read More »

Singapore Job News Online

இனி,சிங்கப்பூரில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படுமா?

சிங்கப்பூரில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்னர்,குழந்தைக்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் தேவை அதிகமாக இல்லாததால் Our Tampines Hub,one punggol hub,Queens town சமூக நிலையம்,தாமான் ஜூரோங் சமூக நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி நடவடிக்கைகள் நிறுத்தப்படும். ஒருங்கிணைந்த தடுப்பூசி நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சகம் செயல்படுத்தவிருக்கிறது. ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் JTVC எனும் கூட்டுப் பரிசோதனை தடுப்பூசி நிலையங்களிலும்,CVC எனும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலையங்களிலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடங்கப்படும். இனி பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள 9 …

இனி,சிங்கப்பூரில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படுமா? Read More »

Latest Sports News Online

பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு!

தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் மூலம் பிரபலமானவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் அந்த போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார். அந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவரை மக்கள் எல்லோரும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று அழைத்தனர். பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தார். இந்நிலையில் தமது 69 வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார். ராக்ஸ்டார் ரமணியம்மாளின் இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் மற்றும் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். …

பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான திட்டத்தை நீடித்த மனிதவள அமைச்சகம்!

கடந்த 2022- ஆம் ஆண்டு ஏற்பட்ட வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டான 2021 விட கூடியுள்ளது. இதனை சுகாதார மன்றமும், மனிதவள அமைச்சகம் வேலையிட பாதுகாப்பு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டில் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை விகிதம் 1.3. ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை விகிதம் 1,00,000 ஊழியர்களில் 1.3 கூடியது. கடந்த செப்டம்பரில் உயர் விழிப்புநிலை பாதுகாப்பு கால திட்டத்தை மனிதவள …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான திட்டத்தை நீடித்த மனிதவள அமைச்சகம்! Read More »