#worldnews

Singapore Breaking News in Tamil

கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்தவர் கைது!

சிங்கப்பூரில் 25 வயதுடைய நபர் கையில் கோடாரி உடன் சுற்றித் திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூரில் Stamford Road – இல் கடந்து சென்ற கொண்டிருந்த வாகன ஓட்டுநர் அந்த நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்தார். இந்த சம்பவத்தின் போது கலகலப்பு நடந்திருக்கிறது. இதில் 71 வயதுடைய நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு சுமார் 2.30 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி கூறினர். தகாத வார்த்தைகளை அரசாங்க ஊழியரிடம் பயன்படுத்தியதாகவும், …

கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்தவர் கைது! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு!

சிங்கப்பூரில் 8 மில்லியன் வெள்ளி சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு திட்டங்களுக்காக ஒதுக்கப்படவிருக்கிறது. இது நோயாளிகளுக்கு ஏற்றத் தீர்வுகளைப் பெறுவதற்கு துணை புரியும். அவர்களுக்கு உகந்த வகையில் விரிவான நடைமுறை ஏற்ற தீர்வுகளைப் போல் துணைப் புரியும். அதன் தொடர்பிலான பங்காளத்துவத்தில் நேற்று A*STAR எனும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பும்,SingHealth சுகாதார பராமரிப்பு குழுமமும் கையெழுத்திட்டது. அதில் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. மூன்று அம்சங்கள், ▪️ சுகாதார சேவைகள், ▪️ தரவு அறிவியல்- செயற்கை …

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஆய்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! Read More »

Tamil Sports News Online

சிற்றுண்டியைச் சுவைக்க சென்ற முஸ்லீம் தம்பதியர்களுக்கு அதிர்ச்சி!“இந்தியா முடியாது´´!

சிங்கப்பூரில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஜஹபர் ஷாலியும், அவரது மனைவி ஃபாரா நாடியாவும்,தங்களுடைய இரண்டு குழந்தைகளுடனும் Our Tampines Hub உள்ள NTUC FairPrice பேரங்காடிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த Iftar bites பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்கு பணிபுரியும் ஓர் ஊழியர் அவர்களை “மரியாதை இன்றி விரட்டிவிட்டதாக´´ CNA விடம் அவர்கள் குறிப்பிட்டனர். ஜஹபர் Iftar bites இல் இருந்த தகவல் பகலகையை வாசிக்க சென்றுள்ளார். அப்போது ஊழியர் “இந்தியா முடியாது´´ என அவரிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். …

சிற்றுண்டியைச் சுவைக்க சென்ற முஸ்லீம் தம்பதியர்களுக்கு அதிர்ச்சி!“இந்தியா முடியாது´´! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் கைது!

ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று காலை 7:15 மணிக்கு சிங்கப்பூர் சிலேத்தார் விரைவு சாலையை நோக்கி செல்லும் மத்திய விரைவு சாலையில் மூன்று கார்களும் ஒரு லாரியும் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை மற்றும் SCDF க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அத்துடன் காயங்களுடன் மீட்கப்பட்ட 33 வயதான லாரி ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு …

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் கைது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் புதிய வகை கோவிட்-19 பரவி உள்ளதா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நோய் தொற்றின் எண்ணிக்கை 28,410. அதனை அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டால் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை 14,467. பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல், அவசர சிகிச்சைப் பிரிவு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தின் கடைசியில் குறைந்தது. கோவிட்-19 நோய் பரவல் அவ்வப்போது சளி போன்ற நிரந்தர சுவாச …

சிங்கப்பூரில் புதிய வகை கோவிட்-19 பரவி உள்ளதா? Read More »

Singapore news

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா?

Covid-19 விழிப்பு நிலையில் மருத்துவமனைகள்.இந்தியாவில் கோவிட்-19 சம்பவங்கள் தற்பொழுது சற்று அதிகமாகியுள்ளது. இந்திய சுகாதார அமைச்சு நெருக்கடி காலத்தில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான சோதனைப் பயிற்சிகளைச் செய்ய தொடங்கியுள்ளது. கோவிட்-19 நோய் பரவாலை குறைக்கும் நோக்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக கோவிட்-19 வந்த பொழுது பல உயிர்களை பலி வாங்கியது அந்த நிலை திரும்பி வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் முழு …

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா? Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான புதிய நடவடிக்கை!

சிங்கப்பூரில் மாணவர்கள் பொது மேடைப் பேச்சில் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சகம் கொண்டு வர உள்ளது. இதற்காக உயர்நிலைப் பள்ளிகள் மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக புதிய நடவடிக்கை ஏற்பாடு செய்யவிருக்கின்றன அதேபோல்,சாதாரண நிலை ஏட்டுக் கல்வி தேர்விலும்,பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்விலும் மாற்றங்கள் வருகிறது. இந்த புதிய நடவடிக்கை ஆங்கில வாய்மொழித் தேர்வில் மாணவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப இது அமைக்கப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கை Planed Response என்று …

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான புதிய நடவடிக்கை! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் காவல்துறையிடம் உண்மையைக் கூறாமல் பொய் கூறிய வெளிநாட்டு ஊழியர் ராஜேந்திரன்!

சிங்கப்பூரில் பாதச்சாரி கடக்கும் தளத்தில் லாரி சைக்கிளைமீது மோதியது. அப்போது அந்த லாரியை ஓட்டி வந்த வெளிநாட்டு ஊழியர் உடையப்பன் வசந்த். அவருடன் லாரியில் பயணியாக இருந்த வெளிநாட்டு ஊழியர் ராஜேந்திரன் செல்லத்துரை உடன் இருந்தார். விபத்து நடந்த உடன் உடையப்பன் வசந்த் உடனடியாக ராஜேந்திரிடம் பொய் கூற சொல்லி உள்ளார். ராஜேந்திரன் தான் வண்டி ஓட்டியதாக காவல்துறையிடம் கூற சொல்லி இருக்கிறார். விபத்து நடந்த அன்று ஓட்டுநராக ராஜேந்திரன் ஓட்டியிருக்க வேண்டும். அதனால் ராஜேந்திரன் அதனை …

சிங்கப்பூர் காவல்துறையிடம் உண்மையைக் கூறாமல் பொய் கூறிய வெளிநாட்டு ஊழியர் ராஜேந்திரன்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் மீன் வியாபாரிடம் லஞ்சம் பெற்ற NTUC Fairprice முன்னாள் அதிகாரி!

சிங்கப்பூரில் மீன் விற்பனையாளரிடமிருந்து லஞ்சம் வாங்கிய NTUC Fairprice நிறுவனத்தின் முன்னாள் குழு தலைவர் மீது குற்றச்சாட்டப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவர் 8 ஆண்டாக 70 வயதுடைய See Hock Lam என்ற மீன் வியாபாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நிறுவனத்தில் நீங்களே யாரிடம் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தில் See இருந்துள்ளார். அதனை அவருக்கு சாதகமாக ஆக்கி விற்பனையாளர்களுக்கும் சாதமாக செயல்பட்டுள்ளார். அவர் மீது இதன் தொடர்பாக …

சிங்கப்பூரில் மீன் வியாபாரிடம் லஞ்சம் பெற்ற NTUC Fairprice முன்னாள் அதிகாரி! Read More »

Tamil Sports News Online

பில்லியன் டாலருக்குமேல் சொத்து வைத்து இருப்பவர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கப்பூரர்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த 35 பணக்காரர்கள் Forbes பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்து இருப்பவர்களுக்கான பட்டியல். இந்த ஆண்டைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு 26 சிங்கப்பூரர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். Li Xiting சிங்கப்பூரிலேயே மிகப்பெரிய செல்வந்தர். Mindray நிறுவனத்தின் உரிமையாளர். அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 16.3 பில்லியன் டாலர். அவருடைய சொத்து மதிப்பைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 1.3 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.