#worldnews

Singapore news

சிங்கப்பூரில் அனுமதித்த காலத்திற்கு மேல் தங்கியவர்கள் கைது!

சிங்கப்பூரில் அனுமதித்த நாட்களை விட தாண்டி தங்கிய குற்றங்களுக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவர்களுடைய வேலை அனுமதிச் சீட்டும் (work permit),வருகை அனுமதி அட்டைகளும் காலாவதி ஆகி விட்டது. அவர்கள் தச்சுப் பணியில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை ஏப்ரல் 13-ஆம் தேதி வியாழக்கிழமை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு குறிப்பிட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் …

சிங்கப்பூரில் அனுமதித்த காலத்திற்கு மேல் தங்கியவர்கள் கைது! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது!

வரும் 22-ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்புக்காகவும், பேரிடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-55 என்று ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் ஏவுத்தளத்தில் இருந்து சிங்கப்பூர் செயற்கைக்கோள் ஏவப்படும். …

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் போக்குவரத்து வசதிகளில் புதிய திட்டங்கள்!

சிங்கப்பூரை வசிப்பதற்கு ஏற்ற மேலும் உகந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது. அதிபர் உரை முடிந்த பிறகு, அதற்கான திட்டங்களைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. போக்குவரத்து வசதிகள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்தது. அந்த அம்சங்கள் “முன்னேறும் சிங்கப்பூர்´´ கலந்துரையாடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்ததாக அமைச்சகம் கூறியது. குறிப்பாக மூத்தோர்களுக்கும், எளிதில் நடமாட முடியாதவர்களுக்கும் புதிய வசதி அமைக்கப்படும். மேம்பாலங்களில் அவர்களுக்காக மின்தூக்கிகள் அமைக்கப்படும். இதுவரை 77 மேம்பாலங்களில் மின்தூக்கிகள் வசதி …

சிங்கப்பூரில் போக்குவரத்து வசதிகளில் புதிய திட்டங்கள்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு!

நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படவிருக்கிறது. இது புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும். A-I Singapore ஆய்வு நிலையம் தரவுத் திரட்டு,தயாரிப்பு, நிர்வாகம் போன்ற அம்சங்களில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும். இதன்மூலம் நிறுவனங்கள் வர்த்தகங்களை உருமாற்றுவதற்கான தீர்வுகளைப் பெறலாம். ஆய்வு நிலையம் இதற்கான முயற்சியில்,Temus தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஈடுபடும். செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பார்க்கும் தீர்வுகள் கிடைக்காதபோது அதற்காக புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நூறு நிறுவனங்கள் வரை நிதி …

சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு! Read More »

Latest Tamil News Online

இருக்கும் இடத்திலேயே சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு செல்லலாமா? அது எப்படி?

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு புது விதமான அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் உலகின் எந்த விமான நிலையத்திலும் கிடையாது. உலகில் பிஸியான விமான நிலையத்தில் இதுவும் ஒன்று. அதில் எல்லோராலும் விரும்ப கூடிய இணைய விளையாட்டு தளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தள விளையாட்டை விரும்புவார்கள். அதையே தற்போது சாங்கி விமான நிலையம் புதிய அம்சமாக அறிமுகப்படுத்தி உள்ளது. சாங்கி விமான நிலையத்திற்கு சென்று வரும் அனுபவத்தைப் பெறுவதற்கு தற்போது இணையத்தின்வழி …

இருக்கும் இடத்திலேயே சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு செல்லலாமா? அது எப்படி? Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் மே மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பட தொடங்கும் புதிய நிறுவனம்!

சிங்கப்பூரில் Premier டாக்ஸி,Strides டாக்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துள்ளது. இரண்டும் இணைந்து சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்ஸி நிறுவனமாகி உள்ளது. இன்று SMRT எனும் போக்குவரத்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.அதில் இந்த விவரங்கள் குறிப்பிட்டு இருந்தது. இந்த புதிய நிறுவனத்தின் பெயர் Strides Premier. இந்த புதிய நிறுவனம் மே மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும். இரு நிறுவனங்களிலும் கடந்த பிப்ரவரி மாதத் தகவல்படி மொத்தம் 2,500 டாக்ஸிகள் உள்ளன. இதுவரை இரண்டாவது இடத்தில் …

சிங்கப்பூரில் மே மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பட தொடங்கும் புதிய நிறுவனம்! Read More »

Tamil Sports News Online

ஆகாயவெளியை மூட சீனா திட்டம்!

வடக்குப்பகுதி தைவானில் ஆகாயவெளியை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த வேளையில் நிலைமையை நுணுக்கமாக கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வேண்டுமென்றால்,விமானச் சேவைகளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று CNA விடம் கூறியது. வரும் 16-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை 18-ஆம் தேதி வரை தைவானுக்கு வடக்கே உள்ள ஆகாய வெளிப் பகுதியை மூடவிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள விமானச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. கேட்டுக்கொண்டதற்கு பிறகு,ஆகாய …

ஆகாயவெளியை மூட சீனா திட்டம்! Read More »

Singapore News in Tamil

எல்லைத் தாண்டி கட்டணம் செலுத்தும் வசதியை மேம்படுத்த வேண்டும்!

முக்கிய சந்தைகளோடு சிங்கப்பூர் வர்த்தகங்களையும், சிங்கப்பூரர்களையும் இன்னும் சுலபமாக இணைப்பதற்கு இருதரப்பு, பல தரப்பு நிகழ் நேர தொடர்புகள் உதவியாக இருக்கும். எல்லைத்தாண்டி கட்டணம் செலுத்தும் வசதியை மேம்படுத்த வேண்டும். இதனை பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. ஆசிய நாடுகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். இருதரப்பு, பலதரப்பு நிகழ்நேர தொடர்புகளை அமைக்க வேண்டும். ஆய்வு மேம்பாடு, புத்தாக்கம் ஆகிய இரண்டிலுமே உலக அளவிலும், ஆசிய அளவிலும் சிங்கப்பூர் சிறந்த நிலையைப் பெற்றுள்ளது. அந்த நிலையை மேலும் வலுப்படுத்த …

எல்லைத் தாண்டி கட்டணம் செலுத்தும் வசதியை மேம்படுத்த வேண்டும்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் பேருந்து மோதி ஒருவர் மரணம்!

ஏப்ரல் 10-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பாசிர் ரிஸில் 65 வயதுடைய சைக்கிளோட்டியைப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைக்கிளோட்டி உயிரிழந்து விட்டார். உயிரிழந்தவர் துப்புரவு பணியாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் வேலைக்கு சைக்கிள் மூலம் சென்றுக் கொண்டிருக்கும்பொழுது இந்த விபத்து நேர்ந்தது. இந்த விபத்து பாசிர் ரிஸ் டிரைவ் 3 மற்றும் பாசிர் ரிஸ் சென்ட்ரல் சந்திப்பில் நேர்ந்தது. இதில் சைக்கிளோட்டிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.அவரை மீட்டு உடனடியாக சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

சிங்கப்பூரில் பேருந்து மோதி ஒருவர் மரணம்! Read More »

Latest Singapore News in Tamil

பாதுகாவல் அதிகாரியைக் கடுமையாக திட்டிய கார் ஓட்டுநர்!

ஏப்ரல் 3-ஆம் தேதி Sin Ming வட்டாரத்தில் உள்ள Thomson Grand கூட்டுரிமை வீட்டில் பாதுகாவலரைக் கார் ஓட்டுநர் ஒருவர் அவரைக் கண்டபடி திட்டியுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை Shin min daily செய்தி தளத்துக்கு குடியிருப்பாளர் ஒருவர் அனுப்பிய காணொளியின் மூலம் தெரிய வந்தது. காரின் உரிமையாளர் தமது கார் சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டவுடன் பாதுகாவல் அதிகாரியை கடுமையாக திட்டி சத்தமிட்டுள்ளார். அதை உடனடியாக அகற்றும் படியும் கூறியிருக்கிறார். …

பாதுகாவல் அதிகாரியைக் கடுமையாக திட்டிய கார் ஓட்டுநர்! Read More »