#worldnews

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு கடன் வழங்க முன்வரும் வங்கிகள்!

சிங்கப்பூர் வங்கிகள் குறைந்த வட்டியில் மின்சார வாகனங்களுக்கு கடன் தர முன் வருகின்றன. அதனை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வங்கிகள் கடன்தர முன் வருகிறது. நான்கு மடங்கு மின்சார கார் கடனுக்கான தேவை உயர்ந்திருப்பதாக OCBC வங்கி கூறியது. கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கார் கடன்களில் 10 விழுக்காடு மின்சார கார்களுக்கான கடன் என குறிப்பிட்டது. அதனை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுட்டால் அது கடந்த 2022-ஆம் ஆண்டு நான்கு மடங்கானது என்று, OCBC …

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு கடன் வழங்க முன்வரும் வங்கிகள்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு நிலையங்கள்!

சிங்கப்பூரில் இரண்டு புதிய விளையாட்டு நிலையங்கள் கட்டப்பட உள்ளன. அவைகள் Chua Chu Kang குடியிருப்பு பேட்டைகளில் கட்டப்படும். அந்த நிலையங்கள் அனைத்து வயதுனர்களுக்கும் உகந்ததாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே நோக்கம்.இவ்வாறு Brickland அடித்தளத் தலைவர்கள் கூறினர். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ Brickland தொகுதிக்கு வருகைப் புரிந்தார். அப்பொழுது புதிய விளையாட்டு நிலையங்கள் கட்டப்படும் என்பதைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார். புதிய விளையாட்டு நிலையங்களில் …

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு நிலையங்கள்! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் காணாமல் போன முழு நேர தேசிய சேவையாளர் சடலமாக கண்டெடுப்பு!

சிங்கப்பூரில் ஏப்ரல் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் முழுநேர தேசிய சேவையாளர், புலாவ் உபினில் அவர் பணியில் இல்லாதபோது காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் ஈடுபட்டனர். அவரின் சடலம் புலாவ் உபினின் வடக்குப் பகுதியில் கெகெக் குவாரியில் கண்டெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தண்ணீரில் உடல் மிதப்பதைக் கண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது. அதன்பின், உடலை மீட்டனர். Tampines தீயணைப்பு நிலையத்தில் SCDF …

சிங்கப்பூரில் காணாமல் போன முழு நேர தேசிய சேவையாளர் சடலமாக கண்டெடுப்பு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தவளை கறி மற்றும் கோழிக்கறி!

சிங்கப்பூர் உணவு அமைப்பு வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு டன்னுக்கும் அதிகமான உணவை பறிமுதல் செய்துள்ளது. அமைப்பு கைப்பற்றி இருக்கும் ஆகா அதிகமான உணவு அது. ஸ்னாக்கோவில் உள்ள கிடங்கில் அது கைப்பற்றப்பட்டது. பதப்படுத்தப்பட்ட மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி மற்றும் கடல் உணவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தன. உறைய வைக்கப்பட்ட தவளையும்,கோழியும் அதில் அடங்கும். அனுமதி பெறப்படாத முறையான உரிமம் இல்லாத இடங்களிலிருந்து அவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மதுபானங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விற்பனைக்காக …

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தவளை கறி மற்றும் கோழிக்கறி! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் முழு நேர தேசிய சேவையாளரை காணவில்லை!

pulao upin தீவில் காணாமல் போன முழு நேர தேசிய சேவையாளரை தேடும் பணியில் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படையும் ஈடுபட்டுள்ளன. Tampines தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அந்த நபர் காணாமல் போன நேரத்தில் பணியில் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது. சம்பவ இடத்தை அடைந்தபோது ஆடவரை அங்கு காணவில்லை தேடல் பணி அப்போதே தொடங்கப்பட்டது. தேடல் …

சிங்கப்பூர் முழு நேர தேசிய சேவையாளரை காணவில்லை! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கான புதிய திட்டம்!

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் மறுபடியும் சமூகத்தில் இணையும் நடவடிக்கை தீவிர படுத்தப்படுகிறது. மொத்தம் 53 அமைப்புகள் அதற்கு கை கொடுக்கின்றன. சிறையிலிருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயலில் மறுபடி ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை பின்பற்ற உதவுவதும் திட்டத்தின் நோக்கம். சிறையிலிருந்து வெளியே வருபவர்கள் தங்கள் அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். குற்றச் செயல்களை தடுப்பதை அவர்கள் கை கொடுக்கலாம் என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் கூறினார்.

Latest Sports News Online

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி …

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளோட்ட புதிய தடம்!

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதற்காக நிரந்தர தடம் சிலேத்தார் பகுதியில் ஒதுக்கப்பட உள்ளன. அதன் முன்னோடி திட்டம் 6 மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிரந்தர தடம் கிடைக்க உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை தடத்தில் பேருந்துகளும் சைக்கிள் ஓட்டிகளும் மட்டுமே பயணம் செய்ய முடியும். அனைத்து பயனீட்டாளர்களும் வெஸ்ட் கேம்ப் ரோட்டில் அவரவர் தடங்களில் பயணம் செய்தனர். போக்குவரத்து நிலவரம் சுமுகமாக இருந்ததாகவும் கூறியது. இத்திட்டம் பற்றிய …

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளோட்ட புதிய தடம்! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனை!

ஏப்ரல் 10-ஆம் தேதி Ang mo kio,Hougang,Geyland,Toa Payoh ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு சோதனை நடவடிக்கையை தொடங்கியது. இந்த சோதனை நடவடிக்கை நேற்று வரை நீடித்துள்ளது. கிட்டத்தட்ட 234,000 வெள்ளி மதிப்பிலான போதைப் பொருட்கள் சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எடை 2.8 கிலோகிராமுக்குமேல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மூன்று பேர் இந்த சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 161 போதைப்புழங்கிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக போதை ஒழிப்பு பிரிவு …

சிங்கப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனை! Read More »

Singapore Job Vacancy News

மே 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு!

சிங்கப்பூரில் Grab நிறுவனம் அதன் தளத்தின் கட்டணத்தை உயர்த்த உள்ளது.கட்டணத்தை 70 காசாக உயர்த்தவிருக்கிறது. இந்த புதிய கட்டணம் உயர்வு மே 5-ஆம் தேதி அமலுக்கு வரும். தற்போது வாடிக்கையாளர்கள் போக்குவரத்து கட்டணங்களுக்கு 30 காசுகள் செலுத்ததிகின்றனர். இந்த புதிய கட்டண உயர்வு அனைத்து Grab நிறுவனப் போக்குவரத்து சேவைகளுக்கும் பொருந்தும். அந்த கட்டண முறையை 2020-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. தற்போது ஓட்டுநர் பற்றாக்குறையை Grab நிறுவனம் எதிர்நோக்குவதாக கூறியது. போக்குவரத்துச் சேவைகளை மேலும் அதிகமானோர் …

மே 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு! Read More »